சினாய் தீபகற்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 18:
== பொருளாதாரம் ==
சினாயின் பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறை பங்குவகிக்கின்றது. சுற்றுலாத் துறையில் சினாயின் அழகிய இடங்களும் ([[பவளப் பாறை|பவளப்பாறை]] உட்பட), மதக் கட்டமைப்புகளும் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. சினாயில் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களாக [[சினாய் மலை|சினாய் மலை (ஜபல் மூசா)]] மற்றும் புனித கேத்தரின் தேவாலயம் என்பன கருதப்படுகின்றன. உலகின் மிகப் பழமையான கிறிஸ்தவ தேவாலயமாக புனித கேத்தரின் தேவாலயம் கருதப்படுகிறது. ஷர்ம் எல்-சேக், தக்ஷஆப், நுவேபா என்பன கடற்கரை பொழுது போக்கிடங்கள் ஆகும். பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் ஈலட், இஸ்ரேலில் இருந்து தபா எல்லைக் கடவையினாலும், [[கெய்ரோ|கெய்ரோவிலிருந்து]] இருந்து சாலை வழியாக அல்லது [[ஜோர்தான்|ஜோர்தானில்]] உள்ள அகபாவில் இருந்து படகு மூலமும் ஷர்ம் எல்-சேக் விமான நிலையத்தை அடைகின்றனர். {{சான்று தேவை}}
==மேற்கோள்கள்==
 
<references/>
== குறிப்புகள் ==
 
"https://ta.wikipedia.org/wiki/சினாய்_தீபகற்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது