பூசை (இந்து): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விடுபட்ட வார்த்தை
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
வரிசை 6:
==பூசை விளக்கம்==
 
பூசை என்ற சொல்லுக்கு இறையன்பில் மலர்தல் என்பது பொருள் ஆகும். பக்தர்கள் தாங்கள் வழிபடும் விக்கிரகங்களில் தெய்வத்தின் உயிர்ச்சக்தி இருப்பதாகக் கொண்டு பல்வேறு செயல்பாடுகளைச் செய்வார்கள். பொதுவாக, பூசையில் பதினாறு வகை செயல்கள்(உபசாரங்கள்) செய்யப் படவேண்டும்செய்யப்படவேண்டும் என்று [[ஆகமம்|ஆகம நூல்கள்]] குறிப்பிடுகின்றன.
#தியானம் - பூசைக்குரிய இறைவன் அல்லது இறைவியின் உருவத்தை தியானித்தல்
#ஆவாகனம் - தியானிக்கப் பட்ட தெய்வத்தை வருமாறு அழைத்தல்
வரிசை 13:
#ஆசமனியம் - பருக நீர் அளித்தல்
#பாத்யம் - பாதம் கழுவுதல்
#அபிடேகம் - நீராட்டுதல். விரிவான பூசைகளில் பால், தயிர், தேன், நெய் முதலிய திரவியங்களால் அபிடேகம் செய்யப் படும்செய்யப்படும்.
#வஸ்திரம் - ஆடை அணிவித்தல்
#ஆபரணம் - அணிகலன்கள் பூட்டுதல்
#கந்தம் - சந்தனம், குங்குமம் போன்ற நறுமணப் பொருட்களைப் பூசுதல்
#அர்ச்சனம் - மலர்மாலைகள் சூட்டுதல், நறுமலர்களால் அருச்சித்தல்.
#தூபம் - அகில், சாம்பிராணி, ஊதுபத்திபத்தி போன்றவற்றால் நறுமணப் புகை காட்டுதல்
#[[தீபாராதனை|தீபம்]] - நெய்விளக்கேற்றிநெய்விளக்கேற்றித் தெய்வத் திருவுருவத்தைச் சுற்றிக் காட்டுதல்
#நைவேத்யம் - பல்வேறு உணவுப் பொருட்களை இறைவனுக்குப் படைத்தல். இந்தப் படையலைப் பின்னர் பக்தர்கள் பிரசாதமாக உண்பர்.
#நீராஜனம் - கற்பூரம் ஏற்றி ஆரத்தியெடுத்தல்
வரிசை 30:
[[படிமம்:Pooja.JPG|right|thumb|300pxl| திருவாசகம் முற்றோதல் பூசை]]
 
பூசையின் போது வேத மந்திரங்களையும், அந்தக் குறிப்பிட்ட தெய்வம் மீதுதெய்வத்தின்மீது புனையப்பட்ட தோத்திரங்களையும், பக்திப் பாடல்களையும் ஓதுவார்கள். தமிழகத்தில் [[பக்தி இலக்கியம்|பக்தி இலக்கிய]] காலகட்டத்தில் பூசை மிகப் புகழ் பெற்ற வழிபாட்டு முறையாக இருந்திருக்கிறது.
 
வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப் <br />
"https://ta.wikipedia.org/wiki/பூசை_(இந்து)" இலிருந்து மீள்விக்கப்பட்டது