ARUNAN KAPILAN
உண்மை உயிரைவிட உயர்ந்தது
பெயர்அருணன் கபிலன்
இயற்பெயர்கபிலன்
சொந்தப் பெயர்அருணன்
பால்ஆண்
பிறந்த நாள்03/05/1982
பிறந்த இடம்கிருங்காக்கோட்டை (பறம்புமலை அருகில்) சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு
தற்போதைய வசிப்பிடம்புதுச்சேரி
நாடு இந்தியா
நேர வலயம்+5:30
தேசியம்இந்தியன்
கல்வி, தொழில்
தொழில்பதிப்புப் பணி, எழுத்துப் பணி, விரிவுரையாளர், கவிஞர், கணினி மென்பொருள் வல்லுனர்'
கல்விஇளங்கலை தமிழ் இலக்கியம், கணேசர் செந்தமிழ்க் கல்லூரி, மேலைச்சிவபுரி

முதுகலை தமிழ் இலக்கியம், அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம்

இளமுனைவர் பட்டம், புதுவைப் பல்கலைக்கழகம், புதுச்சேரி

தேசிய விரிவுரையாளர் தகுதி, UGC

முனைவர் பட்டம் - அழகப்பா பல்கலைக்கழகம்
கல்லூரிகணேசர் செந்தமிழ்க் கல்லூரி
பல்கலைக்கழகம்திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம்

புதுவை மத்தியப் பல்கலைக்கழகம்

காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகம்
பாடசாலைவள்ளல்பாரி மேல்நிலைப்பள்ளி பறம்புமலை
கொள்கை, நம்பிக்கை
பொழுதுபோக்குகவிதை, கட்டுரை, ஓவியம்,
ஒளிப்படம், கராத்தே/சண்டைக் கலைகள்
சமயம்அனைத்து சமயங்களையும் ஆழக்கற்றல்
அரசியல்காந்தியம்
திரைப்படங்கள்சார்லி சாப்ளினின் அனைத்துத் திரைப்படங்களும்
நூல்கள்திருக்குறள், சத்தியசோதனை
ஆர்வம்வரலாறு, மொழி, அறிவியல்,
உளவியல், மெய்யியல், சமூகவியல், இறையியல்
தொடர்பு விபரம்
வலைப்பதிவுhttps://arunankapilan.wordpress.com
யூடியூப்http://www.youtube.com/user/arunanful?feature=results_main
விக்கி விபரம்
முதல் தொகுப்புசத்தியசோதனை
கையொப்பம்Arunan

அருணன் என்னும் இயற்பெயர் கொண்ட இவர், புதுவையில் கபிலன் பதிப்பகம் என்னும் பெயரில் நூல் வெளியீடு செய்து வருகிறார்.

புகைப்படக் கலையிலும், ஆவணப் படங்கள் தயாரிப்பதிலும் (இயக்குவதிலும்) விருப்பமுடைய இவர் புதுவைப் பல்கலைக்கழகம் சுப்பிரமணிய பாரதியார் தமிழியற் புலத்தில் இளமுனைவர் பட்டமும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார். அழகப்பா பல்கலைக்கழகத்திலேயே முனைவர் பட்ட மேலாய்வும் நிறைவு செய்திருக்கிறார்.

இயற்பெயரோடு பதிப்பகப் பெயரையும் இணைத்து அருணன் கபிலன் என்னும் பெயரில் விக்கிபீடியாவில் கட்டுரைகள் எழுதி வருகிறார்.

காந்தியக் கொள்கைகளில் ஈடுபாடுள்ளதால் காந்தியடிகள் குறித்த தகவல்களை விக்கி தளத்துக்குக் கொண்டு தருவதில் முனைப்புக் காட்டி வருகிறார்.

காந்தியத்தோடு தமிழ் மற்றும் தமிழர் மரபு, வரலாறு, பண்பாடு, கலை, இலக்கியம் தொடர்பான தளங்களில் பதிவுகளை அளித்து வருகிறார்.

இவர்தம் பதிவுகள் நாளிதழ்கள், வார இதழ்கள், பன்னாட்டுக் கட்டுரை மலர்கள் ஆகியவற்றில் இடம் பெற்று வருகின்றன.

இணையத்தில் இவை தொடர்புடைய பல பதிவுகளைச் செய்து வருகிறார்.

காணொளிக் காட்சிகளை யுட்யூப்பில் (Arunanful) நிறையத் தந்திருக்கிறார். விழாக்கள், உரைகள், அரிய தமிழறிஞர்களின் நேர்காணல்கள் முதலியன அவற்றுள் குறிப்பிடத் தகுந்தனவாகும்.

இந்திய சாகித்திய அகாதெமி குழுவினரால் இளம் கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்று இந்திய மொழிகளுக்கான மத்திய நிறுவனத்தினரால் ஒரிய மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற பயிலரங்கில் பங்கேற்றமை.

சாகித்திய அகாதெமியின் சார்பில் இளம் கவிஞருக்கான இந்திய இலக்கியப் பயணம் மேற்கொண்டமை.

அண்மையில் சாகித்திய அகாதெமியின் சார்பில் கல்கத்தாவில் நடத்தப் பெற்ற தாகூர் 150 விழாவில் அனைத்து இந்திய மொழி கவிஞர்களின் சந்திப்பில் தமிழகம் சார்பாகப் பங்கேற்று கவிதை வழங்கியமை ஆகியன குறிப்பிடத் தக்கன.

பன்னாட்டு நகரமான ஆரோவில்லிலிருந்து வெளிவரும் செய்திமடலின் ஆசிரியர் குழுவில் ஒருவராகவும் வடிவமைப்பாளராகவும் இயங்கி வருகிறார்.

அங்குள்ள இளைஞர்கள் கல்வி மையத்திலும் தமிழ் மரபு மையத்திலும் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

பகுதிநேரமாகப் புகைப்படத் துறையில் ஈடுபட்டு வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களைப் பதிவு செய்து வருகிறார். அரிய தொகுப்பு ஒன்றையும் பாதுகாத்து வருகிறார். அவற்றில் சிலவற்றை விக்கிபீடியாவுக்கும் வழங்கியிருக்கிறார்.

இவை தவிரவும் மென்பொருள் வடிவமைப்புத் துறையிலும் ஈடுபட்டுக் கலைப்பணியாற்றி வருகிறார். பதிப்பகம், ஆவணக்காப்பு, படைப்பு ஆகியவற்றில் முனைந்துள்ளார். மேலும் விவரங்கள் தேவைப்படின் இணையத்தில் இவரது பதிவுகளை அறிய அருணன் கபிலன் என கூகுளில் தேடினால் விரியும் பக்கங்களில் காண இயலும்.

உங்களுக்கு தெரியுமா அறிவிப்பு

தொகு


முதற்பக்கப் படிமம் அறிவிப்பு

தொகு


தொடர் பங்களிப்புக்கு நன்றி

தொகு

தொடர் பங்களிப்புக்கு நன்றி

வணக்கம், Arunankapilan!

 
நீங்கள் சிறப்பு வாய்ந்த தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவர்!

தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், ஆய்வாளர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராகத் திகழ்கிறீர்கள். உங்கள் தொடர் பங்களிப்புகள் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருக்கிறது.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 60ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் பங்களிப்புகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

இன்னும் சிறப்பாக பங்களிக்க ஏதேனும் உதவி தேவையென்றால், தயங்காமல் என் பேச்சுப் பக்கத்தில் எழுதுங்கள். நன்றி.

--இரவி (பேச்சு) 13:39, 3 பெப்ரவரி 2013 (UTC)


பிடித்த பயனர் பெட்டிகள்

தொகு
ta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.

  இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 13 ஆண்டுகள் மற்றும் 9 மாதங்கள் ஆகின்றன.
  இந்தப் பயனர் பிறமொழிக் கலப்பு இல்லாத தனித்தமிழ் நடையை ஏற்பவர்.
 இந்த பயனர் ஓவியத்தில் ஆர்வமுடையவராவார்.
 இந்தப் பயனர் ஒளிப்படத்தில் ஆர்வமுடையவராவார்.
 
இந்த பயனருக்கு
தமிழ் தொன்மவியலில் ஆர்வம்.

 

  இந்தப் பயனர் விக்கித்திட்டம் சைவத்தில் பெருமைமிகு உறுப்பினர்





  தமிழ் விக்கி ஊடகப் போட்டி பரிசு
தமிழ் விக்கி ஊடகப் போட்டியில் தொடர் பங்களிப்பாளர் பரிசு பெற்றவர்.

விக்கியில் அருணன் கபிலனது புகைப்படப் பங்களிப்புகள்:

தொகு

Autolist generated by JSONListUploads aka Gallery-Tool from Wikimedia Commons, a non Wikimedia-developed tool.

Kapilan pathippagam
இளையராஜா விருது பெறும் கவிஞர் சேதுபதி
 
செடல் திருவிழா
 
கவிஞர் பாலா
 
Arunankapilan
 
சிதம்பரம் கோயில்
 
ரயில் எஞ்சின்
 
சித்தானந்த சுவாமிகள்
 
கடிகாரம்
 
முதியவள்
 
சிதம்பரம் நாட்டியாஞ்சலி விழா
 
கே.வைத்தியநாதன்
 
சீர்காழி சிவசிதம்பரம்
 
வைரமுத்துவும் ஜெயகாந்தனும்
 
ஜெயகாந்தனுக்கு ரஷ்ய விருது
 
கல்வெட்டுகள்
 
குண்டாங்குழி மகாதேவர் ஆலயம்
 
அருணன் கபிலன்
 
சலவைத் தொழில்
 
திருவக்கரை ஆலயம்
 
இராயப்புதுப்பாக்கம் அரசனேஸ்வரர் சிவலிங்கம்
 
விவசாயத் தொழிலாளர்கள்
 
திருவண்ணாமலை கோபுர தரிசனம்
 
அண்ணாமலையார் திருக்கோயில்
 
திருவண்ணாமலைத் திருத்தலம்
 
கிராமத்துக் குழந்தைகள்
 
நேதாஜியின் வீடு
 
இட்லிக் கடை
 
சாந்தி நிகேதன் மாணவர்கள்
 
தாகூரின் அறை
 
தட்சணேஸ்வரம் காளி கோயில்
 
பேளூர் மடம்
 
குளம்
 
ஓர் ஆடு
 
ஹௌரா பாலம்
 
மணிப்புரி நடனம்
 
கதகளி நடனம்
 
அருள்நிலையில் சாமியாடி
 
திருவிழாவில் பறை
 
ஏறுதழுவும் விழா
 
மாட்டுப் பொங்கலன்று தொழுவத்தில் மாடுகள்
 
குலப்படையல்
 
பிரியாணி
 
கிராமக் கோயில்
 
கொடிவிளக்கு
 
குழந்தைகள் தினவிழா
 
அரிவாள் மீது நின்று சாமியாடுதல்
 
அருள் நிலையில் சாமியாட்டம்
 
வேலைப்பாடு மிகுந்த தேர்
 
பாரி முல்லைக்குத் தேரீதல் (படிமம்)
 
பனையோலைப் பெட்டி
 
பனையோலைப் பெட்டி செய்தல்
 
வேதாரண்ய உப்புசத்தியாக்கிர ஸ்தூபி
 
கோடியக்கரை ராமர் பாதம்
 
சுனாமியில் அழிந்தது போக எஞ்சியிருக்கும் கோடியக்கரை சோழர் காலக் கலங்கரை விளக்கம்
 
தில்லையாடி காந்தி நினைவுத் தூண்
 
சனீஸ்வர பகவான்
 
அம்மையப்பர் சிலை
 
சீகன் பால்கு
 
சீகன் பால்கு கல்லறை
 
சீகன் பால்கு நினைவிடம்
 
சீகன் பால்கு சிலைவடிவம்
 
காரைக்கால் அம்மையார் திருக்கோயில்
 
கவிஞர் பழநிபாரதி
 
கவிஞர் முத்துலிங்கம்
 
இயக்குநர் சேரன்
 
சொ. சேதுபதி
 
இளங்கோவடிகள் சிலை
 
திருவள்ளுவர் சிலை
 
தமிழ்த் தாய் திருக்கோயிலில் அகத்தியர் சிலை
 
தமிழ்த்தாய் திருக்கோயில்
 
தமிழ்த்தாய் திருவுருவச் சிலை
 
கவிஞர் வைகைச் செல்வி
 
கவிஞர் சுகுமாரன்
 
இறையன்பு ஐ.ஏ.எஸ்
 
பால் கறத்தல்
 
ஸ்ரீஅரவிந்தரின் சிலையுரு
 
இளநீர்
 
சூரியத் தேரின் சக்கரம்
சென்னை சங்கமம் விழா
 
உருமி மேளம்
நா.முத்துக்குமார்
 
சுகி.சிவம்
 
தமிழச்சி தங்கப்பாண்டியன்
 
பள்ளிக்கூடம்
 
கம்பரின் உருவத்திருமேனி
 
கம்பர்
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
 
கல்மரம்
 
திருஇரும்பை மாகாளத்து தொன்மையான லிங்கம்
 
நடிகர் நாசர்
 
எழுத்தாளர் பொன்னீலன்
 
கல்விக்கூடத்தில் மாணவ மாணவியர்
 
நாளிதழ் வாசிப்பு
 
வீரவரலாறு
 
இந்திய சுதந்திர தினம்
 
குழந்தைகள் புத்தகத் திருவிழா
 
படம் வரையும் சிறுவன்
 
கையும் கையும்
 
களிமண்ணில் சிலை வடிக்கும் மாணவன்
 
களிமண் சிற்பக்கலை
 
மண்சிலை செய்யும் சிறுவன்
 
களிமண் சிலை
 
முதியவரும் இளைஞரும்
 
மலர் அலங்காரம்
 
முதுமக்கள் தாழி
 
வாயில் வரவேற்பு
 
வயல்வெளியிலிருந்து பறம்புமலை
 
குறிஞ்சியும் மருதமும்
 
வைக்கோல் போர்
 
தேர்த்திருவிழா
 
குன்றக்குடி சண்முகநாதப் பெருமான்
 
கும்பம்
 
நாதசுரம்
 
யாளி
 
குடைவரைச் சிற்பம்
 
நூற்றுக்கால் மண்டபம்
 
யானை
 
அப்பர் சுவாமிகள் கட்டமுதுத் திருமண்டபம்
 
பழங்காலக் கட்டிடம்
 
குப்பை சேகரிக்கும் பெண்
 
தெருக்காட்சி
 
தெருவோர வணிகம்
 
மட்பாண்டக் கடை
 
அருவி
 
பரிசல் பயணம்
 
புதுவையில் மகாகவி பாரதியார் வாழ்ந்த இல்லம்
 
குழந்தைகள்
 
பால்குடம் எடுக்கும் விழா
 
திருச்சி மலைக்கோட்டையில் விநாயகர் சதுர்த்தித் திருவிழா
 
கவிஞர் இரா.மீனாட்சி
 
கவிஞர் சிற்பி
 
ஜெயகாந்தன் (முழு)
 
ஜெயகாந்தன்
 
கலைச் சிதைவுகள்
 
மலைக்கோட்டை திருச்சி
 
வில்லியனூர் திருக்காமீஸ்வர் கோயில் கோபுரம்
 
காலாப்பட்டு பாலமுருகன் ஆலயம்
 
ஆரோவில் பிரமிடு நடராஜர் கோயில்
 
குபேர் மார்க்கெட் மணிக்கூண்டு
 
குபேர் மார்க்கெட்டில் ஒரு காட்சி
 
கீழ்ப்புத்துப்பட்டு மஞ்சனீஸ்வர அய்யனார் கோயில்
 
புதுவை வேதபுரீஸ்வரர் ஆலயக் கோபுரம்
 
வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோயில்
 
காவடி எடுத்தல்
 
நரிக்குறவத்தாய்
 
நரிக்குறவர்
 
கோயில் படக்கடை
 
மயிலம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கோபுரம்
 
ஆலமர்ச் செல்வர்
 
திருக்கொடுங்குன்றம்
 
திருமணம்
 
நாயும் பூனையும்
 
மந்திகள்
 
இசுலாமிய தர்கா
 
தியானம்
 
சாமி வரவேற்பு
 
அருளாசி
 
குழந்தையும் தெய்வமும்
 
தெய்வ ஊர்வலம்
 
கடலாடு விழா
 
மாசிமகத்தில் முதியோர்
 
நீத்தோர் கடன்
 
காந்தியின் குரு பிறந்த இடம்
 
கோயிலும் குளமும்
 
ஐயனார் கோயில் பரிவாரங்கள்
 
தொன்மைக் கோயில்
 
அரளிப்பாறை மஞ்சு விரட்டுத் திடல்
 
புராதனக் கோயில்
 
கரகாட்டம்
 
புரவிகளின் அணிவகுப்பு
 
கடாவெட்டு
 
அயல்நாட்டவரும் விரும்பும் திருவிழா
 
புரவித் திருவிழா
 
அருள்பாலிப்பு
 
சாமி ஊர்வலம்
 
மலைத் திருவிழா
 
அருளாடி
 
மண் புரவி
 
கிராமத் திருவிழாக் கூட்டம்
 
உருவத் திருமேனிகள்
 
பரதநாட்டியப் பெண்
 
சுடுமண் சிற்பங்கள்
 
மருதுபாண்டியர் நினைவிடக் காட்சி
 
மலர்க்கோலம்
 
ஆரோவில் மாத்ரி மந்திர்
 
Auroville Bornfire
 
தென்புதுவைக் கடற்கரைக் காட்சி
 
மதுரை மீனாட்சியம்மன் கோயில்
 
பொங்கலிடல்
 
வேல் குத்துதல்
 
பறவைக் காவடி
 
சிலையழகு
 
பாய் முடைதல்
 
மதுரை மீனாட்சியம்மன் கோயில் கோபுரம்
 
மகா காளி
 
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணக் கோலம்
 
தேங்காய் உரித்தல்
 
நரிக் குறவர்களின் வணிகம்
 
குடை இராட்டினம்
 
தாயும் மகனும்
 
இராட்டினம்
 
குற மக்கள் வாழ்க்கை
 
மாநாட்டுக்கு அப்புறம்....
 
நாடோடி வாழ்க்கை
 
பாட்டியும் பெயர்த்தியும்
 
இரத்தினகிரி
 
கோபுரக் கலசம்
 
விருதுநகர்த் தெப்பக்குளம்
 
விருதுநகர் (விருதுபட்டி)
 
மதுரைக் கோயில்
 
ஊமைத்துரை ஒளிந்திருந்த குகை
 
பாரி பறம்பின் பைஞ்சுனை
 
தமிழ் மூதாட்டி
 
குடைவரைக் கோயில் சிலை
 
பல்லவர் சிலை
 
பல்லவர் கோயில் சிலை
 
பல்லவர் கோயில்
 
பல்லவர் காலம்
 
கிரந்த மொழி
 
பல்லவர் காலக் குடைவரைக் கோயில் சிலை
 
காவிரி வளநாடு
 
திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை
 
தாயுமானவ சுவாமி
 
விநாயகர் சதுர்த்தி
 
தமிழ் வழிபாட்டு முறை
 
பாரியது பறம்பு
 
கிராமத்துக் கால்நடைகள்
 
பழம்பொருட்கள்
 
பறம்பின் முகடு
 
அரிவாள் காணிக்கை
 
வேல் வழிபாடு
 
சங்க இலக்கியப் பறம்பின் ஒரு காட்சி
 
சிவலிங்கம்
 
ஆலய மணி
 
வில்வ மரம்
 
கிராமத்துக் கடலைக் கொல்லையில் வேலை
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Arunankapilan&oldid=3772598" இலிருந்து மீள்விக்கப்பட்டது