ஆற்றல் மின்னணுவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சாதன வகைகள் என்று ஒரு புதிய பகுதி உருவாக்கப்பட்டு இருக்கிறது
இரு புகைப்படங்கள் சேர்க்கப்ப்பட்டு இருக்கின்றன
வரிசை 5:
ஆற்றல் மின்னணுவியல் மின் பொறியியலில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. ஏனெனில் மின்சார உற்பத்தி ([[Electricity generation]]), மின் ஆற்றல் செலுத்துகை ([[Electric power transmission]]), பகிர்மானம் ([[Electric power distribution]]), பயன்பாடு (Electric power utilization) ஆகியவற்றின் மின் திறனை ([[Electrical efficiency]]) மேம்படுத்துவதில் இதன் பங்கு இன்றியமையாததாகும்.
 
[[File:ATX power supply interior-1000px transparent.png|thumb|250px|ஒரு தனியாள் கணிப்பொறியினுள் இருக்கும் மின் வழங்கியின் (Power supply) உள் தோற்றம் - இது மின்னாற்றலை ஏசியிலிருந்து டிசியாக மாற்றுகிறது]]
ஆற்றல் மின்னணுவியல் [[மின்திறன்]], [[மின்னணுவியல்]], [[கட்டுப்பாட்டியல்]] ஆகிய மூன்றையும் இணைத்து செயல்படுகிறது. மின்சுமையின் தேவைக்கேற்ப, உள்ளீட்டு மின்னாற்றலை, மாற்றி, கட்டுப்படுத்தி, பிறகே மின்சுமைக்கு அனுப்பவது அவசியம். ஆகவே கட்டுப்படுத்தப்பட்ட மின்திறன் மாற்றிகளின்([[Controlled power converters]]) தேவை எழுந்தது. இத்தேவை ஆற்றல் மின்னணுவியலினால் பூர்த்தியடைந்தது. மின்னாற்றலின் கட்டுப்பாடு மற்றும் மாற்றத்தில் ஒரு புரட்சியை இது உண்டாக்கியிருக்கிறது.
 
வரி 15 ⟶ 16:
தொலைக்காட்சிப் பெட்டி, தனியாள் கணிப்பொறி, மின்கல மின்னூட்டி போன்ற நுகர்வோர் மின்னணுக் கருவிகளை எடுத்துக்கொண்டால், ஆற்றல் மின்னணுவியல் சாதனங்களில் ஒன்றான ஏசி/டிசி திருத்தியே (AC-DC Rectifier) அநேகமாக பயன்படுத்தப்படுகிறது. அதன் ஆற்றல் வீச்சானது பத்து வாட்களில் இருந்து பல நூறு வாட்கள் வரை இருக்கும்.
 
தொழில்துறை பயன்பாட்டுகளைக் கருதினால் மாறுவேக இயக்கி (Variable Speedspeed Drivedrive) என்பது ஆற்றல் மின்னணுவியலின் மிகவும் பொதுவான பயன்பாடாக இருந்து வருகிறது. இவ்வகை மாறுவேக இயக்கியின் ஆற்றல் வீச்சானது சில நூறு வாட்களில் இருந்து இருபதிற்கும் மேலான மெகாவாட்கள் வரை இருக்ககூடும்.
 
== வரலாறு ==
வரி 23 ⟶ 24:
தைரிஸ்டர் மின்னாற்றலின் கட்டுப்பாடு மற்றும் மாற்றத்தை எளிதாக்கியதோடு மட்டுமின்றி டிரையாக் (Triac), ஜி.டி.ஓ (G.T.O), ஆற்றல் மாஸ்ஃபெட் (Power MOSFET), ஐ.ஜி.பி.டி (I.G.B.T) போன்ற பல்வேறு நவீன ஆற்றல் மின்னணுக் கருவிகள் உருவாக வித்தாகவும் அமைந்தது.
 
இக்காலத்து உபகரணங்கிளின் உள்ளே, ஆற்றல் இருமுனையம் (Power Diodediode), ஆற்றல் மாஸ்ஃபெட், ஐ.ஜி.பி.டி, தைரிஸ்டர் போன்ற குறைக்கடத்திச் சொடுக்கிகள் (semiconductorSemiconductor switches) பயன்படுத்தப் படுகின்றன.
 
== சாதன வகைகள் ==
உள்ளீடு மற்றும் வெளியீடு இவற்றின் ஆற்றல் வகைக்கு ஏற்றார்போல் ஆற்றல் மாற்றும் சாதனங்கள் வகைப்படுத்தப்படுகின்றன. இச்சாதனங்களுக்குப் பொதுவாக மின்னாற்றல் மாற்றிகள் (power converters) என்ற பெயர்.
* ஏசியிலிருந்து டிசிக்கு மாற்றுதல்
இந்த மின்னாற்றல் மாற்றத்தை திருத்தம் (rectificationRectification) எனவும் கூறலாம். இவ்வாறு செய்யும் மின்னாற்றல் மாற்றியை [[அலைத்திருத்தி]] அல்லது திருத்தி (rectifierRectifier) என்பர்.
* டிசியிலிருந்து ஏசிக்கு மாற்றுதல்
இந்த மின்னாற்றல் மாற்றத்தை மாறுதிசையாக்கம் (inversionInversion) எனவும் கூறலாம். இவ்வாறு செய்யும் மின்னாற்றல் மாற்றியை [[மாறுதிசையாக்கி]] (inverterInverter) என்பர்.
* டிசியிலிருந்து டிசிக்கு மாற்றுதல்
இவ்வாறு செய்யும் ஒரு கருவியை மாற்றி என்று கூறுவதோடு டிசி-டிசி வெட்டி (DC-DC Chopper) எனவும் கூறலாம்.
* ஏசியிலிருந்து ஏசிக்கு மாற்றுதல்
 
[[File:Metro train entering station.jpg|thumb|புது தில்லி மெட்ரோ ரயில் வண்டி - இது ஏசி மாறுவேக இயக்கிகளை (AC Variable speed drives) பயன் படுத்துகிறது]]
 
== தத்துவம் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆற்றல்_மின்னணுவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது