நான் ஒரு மின்பொறியியல் ஆசிரியனாக பணியாற்றியவன். விக்கிபீடியாவில் ஆங்கிலத்திலும் தமிழிலும் ஏற்கனவே உள்ள பக்கங்களைத் தொகுக்கவும் புதுப் பக்கங்களை உருவாக்கவும் விரும்புகிறேன்.

பல ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழில் எழுதுகிறேன். எழுத்தில் பிழைகள் இருக்கலாம். இருக்கும். தயவிட்டு பிழைகளைக் கண்டால் திருத்தவும். நன்றி.

விக்கிப்பீடியா சமூகத்தில் தற்பொழுதுதான் சேர்ந்துள்ளேன். விக்கிப்பீடியாவில் பங்கேற்பதைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள ஆவலுடன் இருக்கிறேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Batasari&oldid=3074609" இலிருந்து மீள்விக்கப்பட்டது