ஆற்றல் மின்னணுவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 16:
தொழில்துறை பயன்பாட்டுகளைக் கருதினால் மாறுவேக இயக்கி (Variable speed drive) என்பது ஆற்றல் மின்னணுவியலின் மிகவும் பொதுவான பயன்பாடாக இருந்து வருகிறது. இவ்வகை மாறுவேக இயக்கியின் ஆற்றல் வீச்சானது சில நூறு வாட்களில் இருந்து எழுபத்து ஐந்து மெகாவாட்கள் வரை<ref>{{cite web|url=https://www.lngindustry.com/liquid-natural-gas/08072020/the-future-is-electric/|title=The future is electric (Article)-Will Owen, Assistant Editor, LNG Industry, 8 July 2020|publisher=LNG Industry}}</ref> இருக்ககூடும்.
== வரலாறு ==
1902-ஆம் ஆண்டு, பீடர் கூபர் ஹெவிட் ([[:en:Peter_Cooper_HewitPeter Cooper Hewitt|Peter Cooper Hewitt]]) என்பவர் பாதரச மின்வில் திருத்தியை (Mercury arc rectifier) ஏசி மின்னாற்றலை டிசி மின்னாற்றலாக மாற்றுவதற்காக கண்டு பிடித்தார். இதுவே ஆற்றல் மின்னணுவியலின் துவக்கமாகும். பின்னர், 1957ல் ஜெனரல் எலெக்ட்ரிக் கம்பெனியில் சிலிக்கன் கட்டுப்படுத்தப்பட்ட திருத்தி (Silicon Controlled Rectifier) என்ற ஒரு திண்மநிலைச் சாதனம் கண்டு பிடிக்கப்பட்டது. இந்த கண்டுபிடிப்பு, இத்தொழில் நுட்பத்தில் ஒரு திருப்பு முனையாக அமைந்து, நவீன காலத்து ஆற்றல் மின்னணுவியலுக்கு வழி வகுத்தது. தற்காலத்தில், இச்சாதனத்திற்கு, சிலிக்கன் கட்டுப்படுத்தப்பட்ட திருத்தி என்றல்லாமல், தைரிஸ்டர் (Thyristor) என்ற பெயர் இடப்பட்டு இருக்கிறது.
 
தைரிஸ்டர் மின்னாற்றலின் கட்டுப்பாடு மற்றும் மாற்றத்தை எளிதாக்கியதோடு மட்டுமின்றி டிரையாக் (Triac), ஜி.டி.ஓ (G.T.O), ஆற்றல் மாஸ்ஃபெட் (Power MOSFET), ஐ.ஜி.பி.டி (I.G.B.T) போன்ற பல்வேறு நவீன ஆற்றல் மின்னணுக் கருவிகள் உருவாக வித்தாகவும் அமைந்தது.
"https://ta.wikipedia.org/wiki/ஆற்றல்_மின்னணுவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது