ஆற்றல் மின்னணுவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஏசி/ஏசி மாற்றியைப் பற்றி விரிவான விளக்கம்
No edit summary
வரிசை 48:
* மின்கலத்தின் மின்னேற்ற அளவு எப்படி இருப்பினும், மின்னழுத்தத்தை நிலையான மதிப்பில் நிர்வகிப்பதற்கு டிசி/டிசி மாற்றிகள் கைச்சாதனங்களில் (கைபேசி, மடிக்கணிப்பொறி, கைக்கணினி போன்றவை) பெருமளவில் பயன்படுகின்றன.
* ஏசி/டிசி மாற்றிகள் (திருத்திகள்) ஏசி மின்சாரத்தை உள்ளீடாகக்கொண்ட பல மின்னணுக் கருவிகளில் பயன்படுகிறன்றன. எடுத்துக்காட்டாக கணினிகள், தொலைக்காட்சிப் பெட்டிகள், மின்கல மின்னூட்டிகள் இவற்றைக் கூறலாம்.
* ஏசி/ஏசி மாற்றிகள் மின்னழுத்த அளவு அல்லது அலைவெண் அல்லது இவ்விரண்டையுமே மாற்றப் பயன்படுகின்றன. உதாரணமாக, மின்விசிறிக் கட்டுப்படுத்தி, உள்வரும் ஏசி மின்னழுத்தத்தைக் குறைத்து, விசிறி சுற்றும் வேகத்தை மாற்ற உதவுகிறது. இன்னுமொரு உதாரணமாக, மிக அதிக ஆற்றலுடன் பணி செய்யும் பற்சக்கரமற்றசிமெண்ட் மற்றும் இதர வகையான ஆலைகளில் குறைந்த அலைவெண்களில் மின்னாற்றல் தேவைப்படுகிறது<ref>{{cite web|url=https://library.e.abb.com/public/1779cb2e2cc1fb30c1257b350030735b/ICR%20April%2010%20Lalitha.pdf|title=Revival of the GMD in Cement (Article) - Matthias Neurohr, ABB Switzerland Ltd, April 2010|publisher=ABB Switzerland Ltd}}</ref>. இப்பணியைச்செய்ய சுழல் மின்னோட்டம் மாற்றி ([[:en:Cycloconverter|Cycloconverter]]) எனப்படும் ஒரு அமைப்பு பயன்படுத்தப்படுகிறது. இது உள்வரும் 50 Hz அல்லது 60 Hz-இல் இருக்கும் மின்னாற்றலை 20 Hz-இக்கும் குறைவான அலைவெண்ணுடைய மின்னாற்றலாக நேரடியாக மாற்றவல்லது.
* டிசி/ஏசி மாற்றிகள் (தலைகீழிகள்) யுபிஎஸ் அல்லது அவசர விளக்குகளில் பயன்படுகின்றன. சாதாரண மின்சார ஓட்டத்தின் போது, மின்சாரம் டிசி மின்கலத்தை மின்னேற்றுகிறது. இருட்டடிப்பு நேரத்தின் போது, சாதனங்களுக்கு ஆற்றலை அளிப்பதற்கு டிசி மின்கலம் தனது வெளியீட்டில் ஏசி மின்சாரத்தை அளிக்கிறது.
== பார்வைக் குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆற்றல்_மின்னணுவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது