கொண்டன குகைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 8:
கொண்டன குகை எண் ஒன்றின் [[சைத்தியம்|சைத்தியத்தின்]] நுழைவு வாயில் அழகிய பெரிய வளைவு கொண்ட சிற்ப வேலைப்பாடுகளுடன் உள்ளது. குகை எண் 2ல் [[விகாரை]] அமைந்துள்ளது. குகை எண் 3ல் [[பிக்குகள்]] தங்கும் சிற்றறைகளுடன் கூடியது. குகை எண் 4ல் பிக்குகள் தங்கும் ஒன்பது சிற்றைறைகளும், மழைநீர் சேமிக்கும் அமைப்பும் உள்ளது.
==படக்காட்சிகள்==
 
<gallery>
File:Kondana Chaitya.jpg|கொண்டன குகை [[சைத்தியம்|சைத்தியத்தின்]] நுழைவாயில்
வரி 17 ⟶ 18:
</gallery>
==இதனையும் காண்க==
 
* [[பௌத்த தொல்லியற்களங்கள்]]
* [[பௌத்த யாத்திரைத் தலங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கொண்டன_குகைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது