திருத்தந்தையின் வழுவாவரம் வரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Jayarathina பக்கம் திருத்தந்தையின் தவறா வரம் என்பதை திருத்தந்தையின் வழுவாவரம் வரம் என்பதற்கு நகர்த்தினார்: திருச்சபைச் சட்டத் தொகுப்பில் உள்ளது போல மாற்றப்படுகின்றது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Emblem of the Papacy.svg|200px|thumb|right|<center>திருப்பீடத்தின் முத்திரை</center>]]
 
இவ்வுலகில் [[இயேசு கிறித்து]]வின் பதில் ஆள் என்ற முறையில், நம்பிக்கை மற்றும் ஒழுக்கம் சார்ந்த படிப்பினைகளை மக்களுக்கு வழங்கும்போது [[திருத்தந்தை]] சரியானவற்றை மட்டுமே கற்பிக்க கடவுள் உதவி செய்வார் என்ற கத்தோலிக்கரின் விசுவாசக் கோட்பாடே '''திருத்தந்தையின் தவறா வரம்''' அல்லது '''வழுவா வரம்''' (''Papal infallibility'') என்று அழைக்கப்படுகிறது.
'''திருத்தந்தையின் வழுவாவரம்''' அல்லது '''திருத்தந்தையின் தவறா வரம்''' என்பது [[திருத்தந்தை]] தமது பதவியின் காரணமாக அனைத்துக் கிறிஸ்தவ விசுவாசிகளின் உச்ச நிலை மேய்ப்பரும் ஆசிரியரும் என்ற முறையில் நம்பிக்கை மற்றும் அறநெறி சார்ந்தவற்றில் கடைப்பிடிக்கப்படவேண்டிய ஒரு கோட்பாட்டை வரையறுத்துப் பிரகடனம் செய்யும்போது தமது போதனையில் தவறிழைக்காமல் கடவுளால் காக்கப்படுவார் என்னும் [[கத்தோலிக்க திருச்சபை]]யின் நம்பிக்கை ஆகும். இக்கொள்கை பல நூற்றாண்டுகளாக இருந்து வந்தாலும், குறிப்பாக [[கத்தோலிக்க மறுமலர்ச்சி]]யில் மிகுதியாக நம்பப்பட்டாலும், 1869–1870இல் நடைபெற்ற [[முதலாம் வத்திக்கான் பொதுச்சங்கம்|முதலாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தில்]] திட்டவட்டமாக வரையறுக்கப்பட்டது.<ref>{{cite book|url=https://books.google.com/books?id=Uy0WCeU4A7oC&pg=PA33 |title=The Common Corps of Christendom: Ecclesiological Themes in the Writings of Sir Thomas More|author=Brian Gogan |page=33 |accessdate=2016-12-22|isbn=9004065083|year=1982}}</ref> இது
 
திருத்தந்தை தனது வழுவாவரத்தால் வரையறுத்துப் பிரகடனம் செய்வது திருச்சபையின் ஆசீரியத்தில் அடங்கும். ஆயர்கள் ஒரு பொதுச் சங்கத்தில் ஒன்றுக்கூடி அறிக்கையிடும்போதும், உலகம் முழுவதும் பரவியுள்ள ஆயர்கள் தங்களுக்குள்ளும் [[திருத்தந்தை]]யோடும் இணைந்து விசுவாசம் அல்லது அறநெறிக் காரியங்களை அதிகாரபூர்வமாகப் போதித்து குறிப்பிட்ட ஒரு கோட்பாட்டை அறுதியாகக் கடைப்பிடிக்கவேண்டும் என்று உடன்படும் போது அவர்களும் வழுவாவரம் பெற்றுள்ளனர் என நம்பப்படுகின்றது.
 
== கத்தோலிக்கரின் மறுப்பு ==
திருத்தந்தையின் தவறா வரம்வழுவாவரம் பற்றிய கருத்து முதலில் திருத்தந்தையர்களாலேயே மறுக்கப்பட்டதுஏற்கப்படவில்லை. 13ம் நூற்றாண்டில் பீட்டர் ஒலிவியினால் கற்பிக்கப்பட்டு,<ref>Jackson, G. L., (207) ''Catholic, Lutheran, Protestant: a doctrinal comparison of three Christian Confessions''p185.</ref> 14ம் நூற்றாண்டில் பிரான்சிஸ்கன் ஆன்மீகத்தினரால் முன்னெடுக்கப்பட்ட தவறா வரம் பற்றிய திருத்தந்தை மூன்றாம் நிக்கலசின் அறிக்கையினை திருத்தந்தை இருபத்திரெண்டாம் அருளப்பர்யோவாம் ஏற்க மறுத்தார்.<ref>Tierney, B., (1972) ''Origins of Papal Infallibility 1150-1350'' - A Study on the Concepts of Infallibility, Sovereignty, and Tradition in the Middle Ages (E J Brill; Leiden, Netherlands), p171</ref><ref>Hasler, A. B., (1981) ''How the Pope Became Infallible: Pius IX and the Politics of Persuasion'' (Doubleday; Garden City, NY),pp36-37</ref><ref name=Turley>[http://resolver.scholarsportal.info/resolve/03044181/v01i0001/71_iitcopjx Thomas Turley, "Infallibilists in the Curia of Pope John XXII" (Journal of Medieval History (April 1975), 1 (1), pp. 71-101 (Abstract)]</ref>
 
== விசுவாசக் கோட்பாடு ==
முதலில் திருத்தந்தையின் தவறா வரம் என்பதன் பொருள் சரியான முறையில் புரிந்துகொள்ளப்படாததால், பலரும் இதனை ஏற்க மறுத்தனர். ஒழுக்கம் மற்றும் ஆன்மீகம் ஆகியவைத் தொடர்பான அதிகாரப்பூர்வ போதனைகளை வழங்கும்போது திருத்தந்தை '''தவறா வரம்வழுவாவரம்''' உடையவர் என்னும் கருத்து பின்னாட்களில் ஏற்றுகொள்ளப்பட்டது.<ref>[http://books.google.ie/books?id=Uy0WCeU4A7oC&pg=PA33&dq=Gogan+%22majority+opinion%22&hl=en&sa=X&ei=P6AgUbwslIWFB4bDgcgN&redir_esc=y#v=onepage&q=Gogan%20%22majority%20opinion%22&f=false Brian Gogan, ''The Common Corps of Christendom'' (Brill 1982 ISBN 978-9-00406508-6), p. 33]</ref> இது [[திருத்தந்தை ஒன்பதாம் பயஸ்|திருத்தந்தை ஒன்பதாம் பயஸால்]] கூட்டப்பட்ட [[முதலாம் வத்திக்கான் பொதுச்சங்கம்|முதல் வத்திக்கான் சங்கத்தில்]] விசுவாசக் கோட்பாடாகவும் அறிக்கையிடப்பட்டது.
 
==குறிப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/திருத்தந்தையின்_வழுவாவரம்_வரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது