நிலையாற்றல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி 43.250.242.238 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3080809 இல்லாது செய்யப்பட்டது
அடையாளங்கள்: Undo கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
 
வரிசை 1:
{{unreferenced}}
[[இயற்பியல்|இயற்பியலில்]] ஒரு பொருளின் '''நிலை ஆற்றல்'''/ அழுத்த சக்தி (potential energy) என்பது அப்பொருளின் நிலையைப் பொறுத்து அதனுள் அடங்கியுள்ள [[ஆற்றல்|ஆற்றலைக்]] குறிக்கும்.
 
m [[திணிவு]]ள்ள ([[தமிழகம்|தமிழக]] வழக்கு: திணிவு --> நிறை) ஒரு பொருள் h உயரத்தில் ஓய்வில் இருப்பின், தரையில் இருந்து அப்பொருளை h உயரத்திற்கு எடுத்துச் செல்வதற்காக செய்யப்பட்ட [[வேலை]] அப்பொருளின் நிலையாற்றல் ஆகும். இது அப்பொருளின் ''புவியீர்ப்பு நிலையாற்றல்'' என்றும் அழைக்கப்படும். அப்பொருள் தரையில் விழுந்தால் அதே அளவு ஆற்றலை நாம் அதிலிருந்து பெற முடியும்.
"https://ta.wikipedia.org/wiki/நிலையாற்றல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது