மன்னார்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
No edit summary
வரிசை 34:
 
==மக்கள்தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 33 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 17,372 குடும்பங்களையம் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 66,999 ஆகும். அதில் 33,195 ஆண்களும், 33,804 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 91.3% மற்றும் [[பாலின விகிதம்]] ஆண்களுக்கு, 1,018 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 6174 ஆகவுள்ளதுஆகஉள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 969 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 5,624 மற்றும் 779 ஆகவுள்ளனர்ஆகஉள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 90.13%, இசுலாமியர்கள் 6.82%, கிறித்தவர்கள் 6.82%மற்றும் பிறர் 0.34% ஆகவுள்ளனர்ஆகஉள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/mannargudi-population-thiruvarur-tamil-nadu-803687 மன்னார்குடி மக்கள்தொகை பரம்பல்]</ref>
 
==கோவில் நகரம்==
"https://ta.wikipedia.org/wiki/மன்னார்குடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது