உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
→‎ஜான் மெக்கெய்ன்: புதிய பகுதி
கட்டுரைகள் இதுவரை துவங்கியுள்ளீர்கள். விரைவில் 1000 கட்டுரைகளை எட்டுவீர்கள் என்று நினைக்கிற
வரிசை 114:
 
ஒபாமா, மெக்கெய்ன் பற்றிய உங்கள் கட்டுரைகள் நன்று. நேரத்துக்கு தகுந்தவாறு அமைந்தது. முடிந்தால் [ஜான் மெக்கெய்ன்]] கட்டுரையின் இறுதிப் பகுதியையும் எழுதினால் நன்று. நன்றி. --[[பயனர்:Natkeeran|Natkeeran]] 12:44, 4 நவம்பர் 2008 (UTC)
 
==655 கட்டுரைகள் இதுவரை துவங்கியுள்ளீர்கள்==
வெர்க்லோரும், இதுகாறும் நீங்கள் 655 கட்டுரைகள் எழுதி அருஞ்செயல் புரிந்திருக்கின்றீர்கள். என் பாராட்டுகள். சில நாட்களாக இங்கு வந்து பணியாற்ற இயலாமல் இருந்தது. உங்களுடைய அண்மைய கட்டுரை [[வடக்கு வசீரிஸ்தான்]] என்பது. உங்கள் கட்டுரைகள் எல்லாம் தற்காலத்தில் நிகழும் செய்திகளை தெளிவாக அறிய உதவும் தலைப்புகளாக இருப்பது மகிழ்ச்சியைச் தருகின்றது. விரைவில் 1000 கட்டுரைகளை எட்டுவீர்கள் என்று நினைக்கிறேன்.
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Werklorum" இலிருந்து மீள்விக்கப்பட்டது