"மு. வரதராசன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

124 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
Periyarist (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3082801 இல்லாது செய்யப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி (Periyarist (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3082801 இல்லாது செய்யப்பட்டது)
அடையாளங்கள்: Undo கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
மு.வரதராசனார், [[தமிழ்நாடு]], [[வட ஆற்காடு மாவட்டம்]], [[திருப்பத்தூர்|திருப்பத்தூரில்]] துளுவ வேளாளர் நிலச்சுவான்தார் குடும்பத்தில் முனுசாமி முதலியார் - அம்மாக்கண்ணு தம்பதிக்கு பிறந்தார். திருவேங்கடம் என்று பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டாலும் தாத்தாவின் பெயரான வரதராசன் என்ற பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது.
 
மு.வ. வின் கல்வி,வேலூர் மாவட்டம், வாலாஜாப்பேட்டை அருகிலுள்ள வேலம் என்னும் சிறிய கிராமத்துடன் இயைந்து வளர்ந்தது. உயர்நிலைக் கல்வியைத் திருப்பத்தூரில் கற்றுத் தேர்ந்தார். பதினாறு வயதில் பள்ளி இறுதித் தேர்வில் வெற்றி பெற்றார். 1928ம் ஆண்டில் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சில காலம் எழுத்தராகப் பணியாற்றினார்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3082806" இருந்து மீள்விக்கப்பட்டது