விஜயகாந்த் வியாசுகாந்த்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''விஜயகாந்த் வியாஸ்காந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
அடையாளம்: 2017 source edit
(வேறுபாடு ஏதுமில்லை)

15:20, 3 சனவரி 2021 இல் நிலவும் திருத்தம்

விஜயகாந்த் வியாஸ்காந்த், இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு துடுப்பாட்ட வீரர் ஆவர். இவர் லங்கா பிரிமியர் லீக்கில் யாழ்ப்பாணம் இசுடாலியன்சு அணிக்காக விளையாடினார். நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்ட ஒரு துடுப்பாட்டப் போட்டியில் விளையாடிய முதலாவது யாழ்ப்பாணத்தவராக இவர் விளங்குகிறார்.[1]

மேற்கோள்கள்

  1. https://www.espncricinfo.com/story/lpl-2020-vijayakanth-viyaskanth-spins-himself-into-jaffna-history-books-1241047