நிலக்கடலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Gowsalya.M (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3087396 இல்லாது செய்யப்பட்டது
அடையாளங்கள்: Undo கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 18:
'''நிலக்கடலை''' (''peanut'') ('''வேர்க்கடலை''', '''கச்சான்''', '''மல்லாட்டை''' மற்றும் '''கலக்கா''' ஆகிய பெயராலும் அழைக்கப்படுகிறது) என்பது பலரால் விரும்பி உண்ணப்படும் [[கொட்டை]]களைத் தரும் பருப்பு வகை [[தாவரம்]] ஆகும். இதை சுருக்கமாக '''கடலை''' என்று அழைக்கப்படுகிறது. இது நடு தென் அமெரிக்காவுக்கு பூர்வீகமானது. [[சீனா]], [[இந்தியா]], [[நைஜீரியா]] ஆகிய நாடுகள் இதை அதிகம் உற்பத்தி செய்கின்றன.
 
இது வட்டார வழக்குகளில் வேர்க்கடலை, மணிலாக்கடலை, கடலைக்காய், மணிலாக்கொட்டை (மல்லாட்டை) எனப் பலவாறாக வழங்கப்படுகிறது. நிலக்கடலையை அவித்தோ அல்லது வறுத்தோ உண்ணப்படுகிறது. வெல்லப்பாகுடன் கலந்து கடலை மிட்டாயாக உண்ணப்படுகிறது. பொடித்து இனிப்புருண்டைகளாக தயாரிக்கப்படுகிறது. கார்த்திகை மாதம் நான்கு விளையும். கடலை [[காந்தி]]யடிகளுக்குப் பிடித்த உணவாகும்.
 
== நோய்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/நிலக்கடலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது