கார்பனேற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 6:
[[வலுவூட்டப்பட்ட காங்கிறீற்று|வலுவூட்டப்பட்ட கற்காரை]] கட்டுமானத்தில், கற்காரையிலுள்ள [[கால்சியம் ஐதராக்சைடு]] மற்றும் நீரேற்ற கால்சியம் சிலிக்கேட்டு போன்றவற்றுடன் காற்றிலுள்ள கார்பனீராக்சைடு டை ஆக்சைடு ஈடுபடும் வேதிவினையும் நடுநிலையாக்கல் என்றே அழைக்கப்படுகிறது.
== என்றி விதி ==
[[வெப்பநிலை]] குறையும்போது [[கரைசல்|கரைசலில்]] கார்பனேற்றம் அதிகரிக்கிறது என்கிறது வாயு விதிகளில் ஒன்றான [[என்றியின் விதி|என்றி விதி]]. <ref>{{cite web|title=Henry's ddLaw|url=https://chemengineering.wikispaces.com/Henry%27s+Law|website=ChemEngineering|publisher=Tangient LLC|access-date=7 November 2017}}</ref></br>
 
:: P<sub>CO2</sub>=K<sub>B</sub>x<sub>CO2</sub>
*P<sub>CO2</sub> = கரைசலின் மீதுள்ள கார்பனீராக்சைடு வாயுவின் பகுதி அழுத்தம்.
*K<sub>B</sub> = என்றி மாறிலி. வெப்பநிலை அதிகரித்தால் என்றியின் மாறிலியும் அதிகரிக்கும்.
வரி 13 ⟶ 14:
 
கார்பனேற்றம் என்பது CO2 (வாயு) வாயுவிலிருந்து கார்போனிக் அமிலம் (நீர்மம்) போன்ற சேர்மங்களைக் கொடுக்கும் செயல்முறையாக (வாயுவிலிருந்து நீர்மம்) இருப்பதால் CO2 வாயுவின் பகுதி [[அழுத்தம்]] குறைய வேண்டும் அல்லது கரைசலில் CO2 வாயுவின் மோல் பின்னம் {P<sub>CO2</sub>/x<sub>CO2</sub> = K<sub>B</sub>} அதிகரிக்க வேண்டும். இந்த இரண்டு நிபந்தனைகளுமே கார்பனேற்றம் அதிகரிப்பதை ஆதரிக்கின்றன.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/கார்பனேற்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது