சோபா நாயுடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 12:
| awards = [[பத்மசிறீ]] (2001)
}}
'''சோபா நாயுடு''' (''Shobha Naidu'', 1956 – 14 அக்டோபர் 2020)<ref>[https://www.ndtv.com/india-news/renowned-kuchipudi-dancer-sobha-naidu-dies-in-hyderabad-hospital-report-2309990 Renowned Kuchipudi Dancer Sobha Naidu Dies In Hyderabad Hospital], NDTV, 14-10-2020</ref> [[இந்தியா|இந்தியாவின்]] முன்னணி [[குச்சிப்புடி|குச்சிபுடி]] நடனக் கலைஞர்களில் ஒருவராவார். மேலும் புகழ்பெற்ற ஆசிரியர் [[வேம்பதி சின்ன சத்தியம்|வேம்பதி சின்ன சத்தியத்தின்]] சிறந்த சீடருமாவார். இவர் குச்சிபுடியின் நுட்பத்தில் தேர்ச்சி பெற்றார். மிகவும் இளம் வயதிலேயே நடன-நாடகங்களில் முக்கிய வேடங்களில் நடனமாடத் தொடங்கினார். இவர் தனது குருவுடன் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில், சத்தியபாமா மற்றும் பத்மாவதி போன்ற வேடங்களில் நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்தி சிறந்து விளங்கினார். இவர் ஒரு சிறந்த தனி நடனக் கலைஞரும் கூட. [[ஐதராபாத்து (இந்தியா)|ஐதராபாத்தில்]] உள்ள குச்சிபுடி நடன நிறுவனத்தின் முதல்வர் சோபா நாயுடு கடந்த சில ஆண்டுகளாக சிறு வயது மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார். <ref name="Sobha Naidu">{{Cite web|url=http://sobhanaidu.org/profile.html|title=I explained it when I danced it|publisher=sobhanaidu.org|access-date=25 Aug 2017}}</ref> 2010 ஆம் ஆண்டில், 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை பள்ளிக் கொண்டாடியது. இவர் பல நடன-நாடகங்களை நிகழ்த்தியுள்ளார். [[சென்னை]] கிருட்டிண கானசபாவிலிருந்து நிருத்யா சூடாமணி என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார்.
 
தாயகத்தில் ஒரு கலைஞராக இவர் தற்போது சிரீவெங்கடேஸ்வர பக்தி சேனலில் பாரம்பரிய நடன பயிற்சி நிகழ்ச்சியான "சாதனா" என்ற நிகழ்ச்சியை நடத்தினார். (2008 வரை) கலை வடிவத்தில். கல்யாண சீனிவாசத்தில் பத்மாவதி என்ற நடிப்பால் ஈர்க்கப்பட்ட திருமலை திருப்பதி தேவஸ்தனம் இந்தியா முழுவதும் தொடர்ச்சியான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ததுடன், ஒரு சில பாலேக்களின் வீடியோ பதிவுகளுக்கும் நிதியுதவி அளித்தது. <ref>[http://sobhanaidu.org/profile.html]</ref>
"https://ta.wikipedia.org/wiki/சோபா_நாயுடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது