வேம்பதி சின்ன சத்யம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 12:
| website = http://www.kuchipudi.com
}}
'''வேம்பதி சின்ன சத்யம்''' (Vempati Chinna Satyam) (15 அக்டோபர் 1929 - 29 சூலை 2012) ஒரு இந்திய நடனக் கலைஞரும், [[குச்சிப்புடி|குச்சிபுடி]] நடன வடிவத்தின் குருவுமாவார்.
 
சின்ன சத்யம் [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திராவின்]] [[குச்சிபுடிகுச்சிப்புடி, கிருட்டிணா மாவட்டம்|குச்சிபுடிகுச்சிப்புடி]] என்ற இடத்தில் பிறந்தார். இவருக்கு வேதாந்தம் இலட்சுமி நாராயண சாத்திரி என்பவர் கற்பித்தார். பின்னர் இவர் சிறீ ததேபள்ளி பேரையா சாத்திரியிடமிருந்து கற்றுக்கொண்டதன் மூலம் தனது கலையைச் செம்மைப்படுத்தினார். பின்னர் இவரது மூத்த சகோதரர் வேம்பதி பெத்த சத்யம் அவர்களால் வெளிப்பாடுகளில் பயிற்சி பெற்றார். இந்த பாணியிலான நடனத்தின் நுணுக்கங்களை இவர் கற்றுக்கொண்டதால், குச்சிபுடிகுச்சிப்புடி நடன வடிவத்தை உலகம் முழுவதும் பிரபலப்படுத்துவதில் இவர் வெற்றி பெற்றார். இவர் 29 சூலை 2012 அன்று தனது 83 வயதில் முதுமை தொடர்பான பிரச்சினைகளால் இறந்தார்.
 
== நடனம் ==
சின்ன சத்யம் குச்சிபுடியைகுச்சிப்புடியை பதப்படுத்தி, முறைப்படுத்தினார். இது இன்னும் பாரம்பரிய அடிப்படையை அளித்தது. இவர் கலை வடிவத்தை செம்மைப்படுத்தினார். அதை [[காந்தர்வ வேதம்|நாட்டிய சாத்திரத்தின்]] தரத்திற்கு நெருக்கமாக கொண்டு வந்து அதற்கு ஒரு புதிய முன்னோக்கைக் கொடுத்து, புதிய கூறுகளை அறிமுகப்படுத்தினார். <ref name="pinaki">{{Cite news|last=Majumdar|first=Pinaki|title=Kuchipudi maestro in choreography classic|url=http://www.telegraphindia.com/1021111/asp/jamshedpur/story_1373162.asp|access-date=15 May 2012|newspaper=Calcutta Telegraph|date=11 November 2002}}</ref>
 
== குச்சிபுடிகுச்சிப்புடி கலை அகாதமி ==
சின்ன சத்யம் 1963 இல் [[சென்னை|சென்னையில்]] குச்சிபுடிகுச்சிப்புடி கலை அகாதமியைத் தொடங்கினார். 180 க்கும்180க்கும் மேற்பட்ட தனி உருப்படிகளும், 15 நடன நாடகங்களும் இசையமைத்து நடனமாடினார். இந்த தனி உருப்படிகள் மற்றும் நாடகங்கள் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் அரங்கேற்றப்பட்டுள்ளன. இவர் சிறீ கிருட்டிண பாரிஜாதம் என்ற தனது முதல் நடன நாடகத்தை அதே காலகட்டத்தில் இயற்றினார். அதைத் தொடர்ந்து மற்றொரு வெற்றியான சீர சாகரா மதனம் என்பதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இதில்[[சிவன்|சிவபெருமானின்]] சித்தரிப்பும், இவரது நடன அமைப்பும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
 
== விருதுகளும் கௌரவங்களும் ==
"https://ta.wikipedia.org/wiki/வேம்பதி_சின்ன_சத்யம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது