பகதூர் கான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 5:
உஸ்தாத் <ref>The title [[ustad]] refers to the titular prefix ''master'' in the article and is only used at the beginning of this article.</ref> பகதூர் கான், ஒரு பெங்காலி, சனவரி 19, 1931 இல் [[வங்காளதேசம்|வங்காளதேசத்தின்]] [[கொமிலா நகரம்|கொமிலாவில்]] உள்ள சிபூரில் (அப்பொழுது [[பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்|பிரித்தானிய இந்தியா]] ) பிறந்தார். ஒரு இசைக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், இந்திய பாரம்பரிய இசைக்கலைஞர் ஆயித் அலிகானின் மகனும், சித்தார் கலைஞர் [[ரவி சங்கர்|பண்டிட் ரவிசங்கருடன்]] தொடர்புடையவர் . <ref>{{Cite web|url=http://timesofindia.indiatimes.com/india/Pandit-Ravi-Shankar-was-unhappy-as-I-was-drawing-more-applause-Annapurna-Devi/articleshow/41379379.cms|title=Pandit Ravi Shankar was unhappy as I was drawing more applause: Annapurna Devi|last=Chowdhury|first=Tathagata Ray|date=1 September 2014|website=indiatimes.com|publisher=Times of India}}</ref>
 
இறுதியாக [[கொல்கத்தா|கொல்கத்தாவில்]]<nowiki/> குடியேறுவதற்கு முன்பு, கான் தனது தந்தை மற்றும் தனது மாமா [[அலாவுதீன் கான்|அலாவுதீன் கானிடமிருந்து]] [[மைகார்|மைகாரில்]] சரோத் வாசிக்க முதலில் கற்றுக்கொண்டார். இவர் குரல் இசையையும் பயின்றார், பின்னர் அவரது உறவினர்களான [[அலி அக்பர் கான்]] , [[அன்னபூர்ணா தேவி|ஸ்ரீமதி அன்னபூர்ணா தேவி]] ஆகியோருடன் ஒத்துழைத்தார்.
 
கான் முதல் விளையாட கற்றுக் sarode அவரது தந்தை மற்றும் அவரது மாமா இருந்து [[அலாவுதீன் கான்]] உள்ள [[மைகார்|Maihar]] அவர் இறுதியாக குடியேறினர் முன், . அவர் குரல் இசையையும் பயின்றார், பின்னர் அவரது உறவினர்களான [[அலி அக்பர் கான்]] மற்றும் [[அன்னபூர்ணா தேவி|ஸ்ரீமதி அன்னபூர்ணா தேவி]] ஆகியோருடன் ஒத்துழைத்தார்.
 
இவரது சகோதரர்கள் ஆபேத் உசைன், முபாரக் உசைன் கான் ஆகியோரும் வங்காளதேசத்தை தளமாகக் கொண்ட இசைக்கலைஞர்கள். <ref>Brahmanbaria, "[https://web.archive.org/web/20080307070339/http://www.thedailystar.net/starinsight/2006/12/01/cover.htm Great Ustad Ayet Ali Khan]", The Daily Star Insight, 2006, (archived, 23 November 2014)</ref> மேலும், பாரம்பரிய இசையில் பங்களித்ததற்காக வங்காளதேச அரசாங்கத்திடமிருந்து விருது பெற்றவர்கள். <ref>{{Cite web|url=http://archive.thedailystar.net/2006/04/27/d604271401101.htm|title=Upholding a legacy in music|last=Charanji|first=Kavita|date=27 April 2006|website=thedailystar.net|publisher=The Daily Star (Bangladesh)}}</ref> 2006 ல் இறந்த சித்தார் கலைஞர் கிரித் கான் இவரது மகனாவார். நன்கு அறியப்பட்ட மாணவர்களில் ஒருவர் சரோத் கலைஞர் தேசேந்திர நாராயண் மசூம்தார் என்பவராவார் .
 
இவர் அக்டோபர் 3, 1989 அன்று [[கொல்கத்தா|கொல்கத்தாவில்]] காலமானார் . இவரது மூத்த மகன் பித்யுத் கான் தொடர்ந்து உலகம் முழுவதும் சரோத் நிகழ்த்துகிறார். <ref name=":0">[http://www.itcsra.org/treasures/treasure_past.asp?id=10 Listing] on itcsra.org for Bahadur Khan, (accessed 23 November 2014).</ref>
 
== இசையும் படங்களும் ==
"https://ta.wikipedia.org/wiki/பகதூர்_கான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது