மலையாளிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி சான்று இணைப்பு
வரிசை 59:
}}
 
'''மலையாளிகள்''' எனப்படுவோர் [[தென்னிந்தியா|தென் இந்தியாவின்]] [[கேரளா|கேரள]] மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டு [[மலையாளம்|மலையாள மொழி]] பேசும் மக்கள் ஆவர்.<ref>{{cite news|url=http://www.kerala.gov.in/|title=kerala.gov.in|url-status=dead|archive-url=https://web.archive.org/web/20060118031516/http://www.kerala.gov.in/|archive-date=18 January 2006}}&nbsp;– go to the website and click the link&nbsp;– language & literature to retrieve the information</ref> இவர்கள் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்றாலும், [[இந்தியா]]வின் பிற பகுதிகளிலும், சில வளைகுடா நாடுகளிலும் கணிசமான தொகையினராக வாழ்கின்றனர். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 30,803,747 மக்கள் இந்த மொழியைப் பேசுகிறார்கள். மேலும் மலையாள மக்கள் [[கர்நாடகா]]வில் 701,673 (2.1%), [[மகாராஷ்டிரம்|மகாராஷ்டிரா]]வில் 406,358 (1.2%), [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] 557,705 (1.7%) வசிக்கிறார்கள்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மலையாளிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது