தில்லி சுல்தானகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Fixed the file syntax error.
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 41:
 
== மம்லுக் ==
[[படிமம்:Qminar.jpg|thumb|left||[[குதுப் மினார்]] மம்லுக் சுல்தானகக் காலத்தில் கட்டப்பட்டது.]]
{{main|மம்லுக் சுல்தானகம் (தில்லி)}}
இந்தியாவின் இரண்டாவது முசுலிம் ஆக்கிரமிப்பாளர் [[முகம்மது கோரி]] அரசியல் நோக்கங்களைக் கொண்டிருந்தார். இவர் 1191 மற்றும் 1192 ஆண்டுகளில் [[பிரித்திவிராஜ் சௌகான்|பிரித்திவிராஜ் சௌகானுடன்]] ந்டைபெற்ற [[முதல் தாரைன் போர்]] மற்றும் [[இரண்டாம் தாரைன் போர்]]களில் ஈடுபட்டார். இரண்டாவது போரில் வெற்றிபெற்ற "முகம்மது கோரி" அப்பகுதியில் தனது கட்டுப்பாட்டை நிலை நிறுத்தினார். இந்த வம்சத்தின் பெரும்பாலான ஆட்சியாளர் தொடக்கத்தில் கோரியின் [[அடிமை]]களாகவே இருந்ததால் இவ்வம்சம் [[அடிமை வம்சம்]] எனவும் அழைக்கப்படுவது உண்டு. "கோரி" [[குத்புத்தீன் ஐபக்]] என்பவரை இந்தியப் பகுதிகளுக்கு ஆளுநாக நியமித்தார். இவர் தில்லியில் [[குதுப் மினார்|குதுப் மினாரையும்]] கட்டத் துவக்கினார். எனினும் இது குதுப்புதீனுக்குப் பின் வந்த [[சம்சுத்தீன் இல்த்துத்மிசு|இல்துமிசு]] என்பவராலேயே கட்டி முடிக்கப்பட்டது. இல்துமிசுக்குப் பின்னர் ஆட்சியில் அமர்ந்தவர் [[கியாசுத்தீன் பல்பான்|பால்பன்]] என்பவர். இவருக்குப் பின்னர் இல்துமிசின் மகளான [[ரசியா பேகம்]] ஆட்சிப் பொறுப்பை ஏற்றார் இவர் திறமை வாய்ந்த நிர்வாகியாகத் திகழ்ந்ததுடன், முசுலிம் உலகின் முதலாவது பெண் ஆட்சியாளராகவும் விளங்கினார். எனினும் துருக்கியப் பிரபுக்களின் எதிர்ப்புக் காரணமாக இவர் பதவி விலக நேரிட்டது. இதற்குப் பின்னர் பல திறமையற்ற, விரும்பப்படாத பல ஆட்சியாளர்கள் வந்து போயினர். ஆட்சிப் பகுதிகளில் ஏற்பட்ட [[புரட்சி]]களாலும், பிரபுத்துவக் குடும்பங்களுக்கு இடையேயான எதிர்ப்பு உணர்ச்சிகளாலும் மம்லுக் எனும் அடிமை வம்ச ஆட்சி 1290 இல் முடிவுற்றது.
"https://ta.wikipedia.org/wiki/தில்லி_சுல்தானகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது