மதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  1 ஆண்டிற்கு முன்
Fixed the file syntax error.
No edit summary
(Fixed the file syntax error.)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
 
=== விமானம் ===
[[படிமம்:MaduraiAirport.JPG|thumb|rihgtright|250px|[[மதுரை விமான நிலையம்]]]]
[[மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம்]] தமிழகத்தின் முக்கிய விமான நிலையங்களுள் ஒன்றாகும். இது நகரின் மையத்திலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.{{sfn|மதுரை விமானநிலையம்}} இங்கிருந்து நாட்டின் முக்கிய நகரங்களுக்கு உல
நாட்டு விமானச் சேவையும் மற்றும் பன்னாட்டு விமானங்கள் இலங்கை, மலேசியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இயக்கப்படுகிறது.{{sfn|''இந்து பத்திரிக்கை (ஆங்கிலம்)''|29 ஆகசுட்டு 2012}} விமான நிறுவனங்களான [[ஏர் இந்தியா]], [[ஜெட் ஏர்வேஸ்]], [[மிகின் லங்கா]], [[ஸ்பைஸ் ஜெட்]] ஆகியவற்றால் விமான சேவைகள் விளங்கப்படுகிறது.{{sfn|இந்திய விமான நிலையங்கள் பொறுப்பகம் – மதுரை விமான நிலையம்}} மதுரை விமான நிலையம் 5.2 இலட்சம் பயணிகளை ஏப்ரல் 2011 முதல் மார்ச்சு 2014 காலகட்டத்தில் கையாண்டுள்ளது.{{sfn|விமான போக்குவரத்து புள்ளிவிவரங்கள்}}{{sfn|பன்னாட்டு வான்வழிப் போக்குவரத்து}}{{sfn|பன்னாட்டு வான்வழிச் சரக்குப் போக்குவரத்து}}
325

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3093691" இருந்து மீள்விக்கப்பட்டது