பேச்சு:வா கபா அருவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி TNSE Mahalingam VNR பக்கம் பேச்சு:வா கபா நீர்வீழ்ச்சி என்பதை பேச்சு:வா கபா அருவி என்பதற்கு நகர்த்தினார்: தலைப்பு சரிசெய்யப்பட்டுள்ளது.
No edit summary
 
வரிசை 1:
வணக்கம் [[பயனர்:TNSE Mahalingam VNR]] இக்கட்டுரையின் பெயரை வா கபா அருவி என மாற்ற பரிந்துரைக்கிறேன். அருவி என்ற இனிய பழந்தமிழ் சொல் இருக்க Waterfalls என்ற ஆங்கிலச் சொல்லின் நேரடி மொழிபெயர்ப்பான நீர்வீழ்ச்சி சொல்லை பயன்படுத்தத் தேவையில்லை. என கருதுகிறேன். நன்றி--[[பயனர்:Arularasan. G|அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 15:40, 20 சனவரி 2021 (UTC)
 
{{ping|Arularasan. G}}, கட்டுரையின் தலைப்பு மற்றும் அதன் உள்ளடக்கம் ஆகியவற்றில் நீர்வீழ்ச்சி என்ற சொல்லுக்குப் பதிலாக அருவி என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளேன்.--[[பயனர்:TNSE Mahalingam VNR|TNSE Mahalingam VNR]] ([[பயனர் பேச்சு:TNSE Mahalingam VNR|பேச்சு]]) 02:09, 21 சனவரி 2021 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:வா_கபா_அருவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "வா கபா அருவி" page.