சாது மிரண்டால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
விரிவாக்கம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 28:
}}
'''சாது மிரண்டால்''' [[1966]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.<ref>{{cite web | url=http://spicyonion.com/tamil/movie/sadhu-mirandal/ | title=ஸ்பைசி ஆனியன் தளத்தில் சாது மிரண்டால் | accessdate=7 திசம்பர் 2015}}</ref> திருமலை மகாலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[டி. ஆர். ராமச்சந்திரன்]], [[நாகேஷ்]], [[கல்பனா]] மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
== நடிகர்கள் ==
 
=== முக்கிய நடிகர்கள் ===
 
* [[நாகேஷ்]]
 
* கற்பகமாக [[மனோரமா (நடிகை)|மனோரமா]]
 
* டி.ஆர். [[ராமச்சந்திரன்]] பசுபதியாக
 
* குட்டி பத்மினி
 
* பிரபாகர்
 
* [[கல்பனா (மலையாள நடிகை)|கல்பனா]]
 
=== சிறப்பு தோற்றங்கள் ===
 
* எஸ்.வி. சசுரணம்
 
* பகவதராக டி.எஸ்.பாலையா
 
== தயாரிப்பு ==
 
நவம்பர் 13, 1958 சென்னையில் வங்கி அதிகாரியான சூர்யநாராயணா,அவரது நண்பர் நாராயண சுவாமி மற்றும் ஜோகிந்தர் ஆகியோரால் பணத்திற்காக கொலை செய்யப்பட்டர்.இந்த சம்பவம் " சூரியநாராயண கொலை வழக்கு" என்று கூறப்பட்டது.மேலும் பீம்சிங்கை திரைகதை எழுத தூண்டியது.இதனை அவர் வெங்கடேசுவர சினிடோன் என்ற நிறுவனத்தின் கீழ் தயாரித்தார்,இவரது உதவியாளர்களான திருமலை மற்றும் மகாலிங்கம் அகியோர் இந்த திரைப்படத்தை இயக்கினர்.வசனங்களை சோமநாதன் எழுதியுள்ளார்.படத்தின் இறுதி நீளம் 3,996 மீட்டர்.
 
== ஒலிப்பதிவு ==
 
இந்த திரைப்படத்தின் ஒலிபதிவை டி.கே.ராமமூர்த்தி இசையமைத்தார், பாடல் வரிகளை ஆலங்குடி சோமு மற்றும் தஞ்சை வனன் எழுதியுள்ளார்.ராம முர்த்தி முன்னதாக [[ம. சு. விசுவநாதன்|ம.சு.விஸ்வநாதனுடன்]] இசையமைத்தார்.இது அவர் தனிச்சையாக இசையமைத்த முதல் திரைப்படமாகும்.
 
== வெளியீடு மற்றும் வரவேற்பு ==
 
சாது மிராண்டல் 14 ஏப்ரல் 1966 இல் வெளியிடபட்டது.இந்த திரைப்படத்தை சன் பீம் நிறுவனம் விநியோகித்தது. இந்தத் திரைப்படம் விமர்சன ரீதியான பாராட்டையும் பெற்றது.
== வெளியிணைப்பு ==
* {{CITWF title|302129}}
 
==சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/சாது_மிரண்டால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது