பேச்சு:பீரங்கி வண்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 21:
::இரண்டாவது ''கேணல்'', இது தமிழ்நாட்டில் ஒருத்தருக்கும் விளங்காது; என்னெட்ண்டும் தெரியாது. எமது ஊரில் மட்டுமே இது வழக்கில் இருக்கின்றது. //சில மாற்றங்களைச் செய்ய கால அவகாசம் வேண்டும்// இன்னும் எவ்வளவு காலம் அண்ணை வேணும்?. நான் ஒன்டும் உங்களிற்ற '''அறிவியல் சொல்லை மாற்றச் சொல்லி கேட்கவில்லை; படைத்துறையில் மாற்றம் கேட்கிறேன்.''' இது இன்னமும் பரவலா ஒரு 10 வீதம் கூட வரவில்லை. தொடக்கத்திலேயே சரியாக நெறிப்படுத்தினால் சும்மா அந்தமாதிரி இருக்கும். இன்னும் ஒரு கொஞ்சக் காலத்திலை எல்லாம் ஆங்கில(சிங்கள) மயமாகப் போகிறது. அப்பவும் வந்து சொல்லுவியளே... '''இன்னும் கொஞ்சக் காலம் போகட்டும் பாப்பம்ரா''' எண்டு?..ஆ? இப்பதான் அண்ணை இணையயுகம் தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. இப்பவே ஏத்தீற்றமெண்டால் எதிர்காலத்திலை மக்களும் இதையே தொட்டு நடப்பினம். இல்லையெண்டால் அவையும் ஆங்கிலத்தைத் தான் பயன்படுத்துவினம்.
::நான் உங்களை ஒன்டும் பிடிச்சு இழுக்கவில்லை, அண்ணை. நீங்கள்தான் இங்க பெரியைய்யா. உங்களுக்கு தெரியாதது ஒன்டும் இல்லை. விக்கியில் ஒரு சொல் ஏற்றினால் அதன் ஆங்கிலச்சொல்லைக் கொண்டு தேடும் போது அதற்கான தமிழை விக்கி காட்டும். அப்ப விக்கியில நல்ல தமிழில இருந்தால் அதைப் பாக்கிற சனங்களும் அதையேதான் பயன்படுத்துவினம். அப்பிடியே பயன்பாட்டிற்கும் வரும் ''(இதேபோன்றுதான் வன்னியிலையும் மட்டக்களப்பிலையும் செஞ்சவங்கள், அந்தக்காலத்தில். உங்களுக்கும் தெரியும் என்டு நினைக்கிறன்)''
::நீங்கள் எங்களுக்கு மேல இருக்கிற மனசில ஆக்களை மனசில வச்சுதான் கதைக்கிறியள். அவைக்கு படைத்துறை சைவர். சமருக்கும் போருக்குமே வேறுபாடு தெரியாது. அடிபாடு என்டால் என்ன சண்டையெண்டால் என்ன என்டு தெரியாது. நாங்கள் சரியா ஒழுங்குமைச்சால் தமிழில் படைத்துறை முன்னேறும். இல்லை நீங்களும் பண்டியோட சேர்ந்த கண்டும் ஏதோ தின்னும் எண்டுவியல் என்டால், செய்ய வேண்டாம்... ஆனால் உங்கட இடத்தையும் ஒருக்கா திரும்பிப் பார்த்துவிட்டு போங்கோ! [[பயனர்:பெரும்பாண்டியன்2 |பெரும்பாண்டியன்2 ]] ([[பயனர் பேச்சு:பெரும்பாண்டியன்2 |பேச்சு]]) 1:31pm eastern time, Jan. 25, 2021
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:பீரங்கி_வண்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பீரங்கி வண்டி" page.