மாங்காடு (புதுக்கோட்டை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 2409:4072:6E8B:11A5:0:0:38CB:40D (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3096725 இல்லாது செய்யப்பட்டது
அடையாளங்கள்: Undo கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
சி 2409:4072:887:4D54:9C90:7943:5A7B:89DE (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2949299 இல்லாது செய்யப்பட்டது
அடையாளங்கள்: Undo கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 27:
மாங்காடு என்ற கிராமம் ஆதி காலத்தில் உருவானது. இங்கு இரண்டு சகோதரர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதில் ஒருவர்க்கு
மாங்காடு ஒருவர்க்கு [[வடகாடு]] என்று வகுத்துக்கொண்டனர். இரண்டு ஊர் மக்களும் சகோதரர்களாக இருக்கின்றனர். மாங்காடு [[சோம்பி வகையறாக்கள்]]\ மாங்காட்டான் கரைகார்கள் என்றும் வடகாட்டில் (பள்ளத்துவிடுதி, பாப்பாமனை, பரமநகர்) வசிப்பவர்களை வடகாடு வடகாட்டான் கரைகாரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இரண்டு ஊர்களிலும் உள்ள கோவில்களில் இவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது.
 
== சோம்பி வகையறாக்கள் ==
இவர்களே மாங்காட்டின் பூர்வீக மக்கள் ஆவர்.
 
== ஆலயம் மற்றும் விழாக்காலங்கள் ==
வரி 33 ⟶ 36:
 
==== மஞ்சள் தீர்த்த உற்சவத்திருவிழா ====
அம்மனுக்கு அபிசேக ஆராதனையும் அதனை தொடர்ந்து அம்மன் வீதிஉலா கட்சிகள் நடைபெறும். அதில் அம்மன் அழகிய கோலத்தில் காட்சி அளிக்ப்பார். தேரைச் சுற்றி மஞ்சள் தீர்த்தம் பெரிய அண்டாக்களில் வைக்கப்பட்டு இருக்கும். இங்கு சோம்பி வகையாறக்களால் பின்பற்றப்படும் பாரம்பரிய கலையான [[கோலாட்டம்]] நடைபெறும். இதில் சோம்பி வகையாறக்களின் இளைஞர்களுக்கு முன்உரிமை அளிக்கப்படுகிறது. இவர்கள் தலா ஒரு மாத காலங்களுக்கு மேலாக பயிற்சி எடுத்துக்கொள்கிறார்கள். இதை தெய்வத்திற்கு செய்யும் பெறும் கடமையாக கொண்டுள்ளார்கள் இம்முயற்சியில் உடல் வலியை இவர்கள் பொருட்படுத்துவது கிடையாது. அன்று இரவு கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெறும். அதனை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
 
== அருள்மிகு விடங்கேஸ்வரர் திருத்தலம்' ==
"https://ta.wikipedia.org/wiki/மாங்காடு_(புதுக்கோட்டை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது