கிசாவின் பெரிய பிரமிடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
வரிசை 11:
|Coords ={{Coord|29|58|45.03|N|31|08|03.69|E|region:EG_type:landmark_scale:2000|display=inline,title}}
}}
'''கிசாவின் பெரிய பிரமீடுபிரமிடு''' அல்லது '''கூபுவின் பிரமீடு''' மற்றும் '''சாப்சின் பிரமீடு''' (''Great Pyramid of Giza'') நவீன எகிப்தின் தலைநகரமான [[கெய்ரோ]]வின் புறநகர்ப் பகுதியிலுள்ள, பண்டைய [[கீசா நெக்ரோபொலிசு|கீசா நெக்ரோபோலிஸில்]] அமைந்துள்ள மூன்று பெரும் பிரமிட்டுகளில்[[பிரமிடு|பிரமிடுகளில்]] பெரியதும், காலத்தால் முந்தியதும் ஆகும். இது பழங்கால ஏழு உலக அதிசயங்களில் மிகப்பழமையானதும் இன்றுவரை மீண்டிருப்பதுமாகும். இது 4ஆவது வம்ச [[பண்டைய எகிப்து|எகிப்தியபண்டைய எகிப்தை ஆண்ட]] [[எகிப்தின் நான்காம் வம்சம்|4-ஆவது வம்சத்தின்]] [[பாரோ]] [[கூபு]]வின் சமாதியாகும். இது [[கிமு 2560]] ஆம் ஆண்டுஆண்டில் கட்டிமுடிக்கப்பட்டது<ref>[https://www.ancient.eu/Great_Pyramid_of_Giza/ என்று கணக்கிடப்பட்டுள்ளது.Great Pyramid of Giza]</ref>
 
பெரிய பிரமிட் 137 [[மீட்டர்]]கள் (481 [[அடி (நீள அலகு)|அடி]]) உயரமும், ஒரு பக்கம் 235 மீட்டர்கள் (775 அடிகள்) கொண்ட சதுர வடிவ அடிப்பகுதி 5.5 [[எக்டேர்]]கள் (13.5 [[ஏக்கர்]]கள்) பரப்பளவையும் கொண்டுள்ளது. 4000 ஆண்டுகளுக்கு மேலாக மனிதனால் கட்டப்பட்ட, உலகின் மிக உயந்த அமைப்பாக இருந்துவந்தது. [[1439]]ல் 143 மீட்டர்கள் உயரமான [[ஸ்ட்ராஸ்பர்க்]]கின் மின்ஸ்டர் இந்த இடத்தைப் பிடித்துக்கொண்டது. இதன் சதுரவடிவ அடிப்பகுதியின் நான்கு பக்கங்களுக்குமிடையேயான நீள வழு 0.6 [[அங்குலம்|அங்குலங்கள்]] மட்டுமேயென்பதும், கோணங்கள் சரியான சதுர அமைப்பிலிருந்து 12 செக்கண்ட் அளவே விலகியிருப்பதுவும், கட்டுமான வேலையின் துல்லியத்தைக் காட்டுகிறது. இதன் சதுரவடிவப் பக்கங்கள் பெருமளவுக்கு அச்சொட்டாக கிழக்கு-மேற்கு, வடக்கு-தெற்குத் திசைகளில் அமைந்துள்ளன. சரிந்த முகங்கள் 51 பாகை 51 நிமிடக் கோணத்திகோணத்தில் அமைந்த பிரமிட், ஒவ்வொன்றும் இரண்டு தொடக்கம் நான்கு [[தொன்]]கள் வரை நிறையுள்ள, [[சுண்ணக்கல்]], [[பசோல்ட்|எரிமலைப்பாறை]], [[கருங்கல்]] போன்ற கற்களால் கட்டப்பட்டது. இதன் மொத்த நிறை 7 மில்லியன் [[தொன்]]கள் எனவும், கன அளவு 2,600,600 கன மீட்டர்கள் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. இதுவே எகிப்தியப் பிரமிடுக்களுள் மிகப் பெரியது. ([[மெக்சிக்கோ]]விலுள்ள [[சோலுலா]]வின் பெரிய பிரமிட் கன அளவில் இதைவிடப் பெரியது.) )
பிரமிட், ஒவ்வொன்றும் இரண்டு தொடக்கம் நான்கு [[தொன்]]கள் வரை நிறையுள்ள, [[சுண்ணக்கல்]], [[பசோல்ட்|எரிமலைப்பாறை]], [[கருங்கல்]] போன்ற கற்களால் கட்டப்பட்டது. இதன் மொத்த நிறை 7 மில்லியன் [[தொன்]]கள் எனவும், கன அளவு 2,600,600 கன மீட்டர்கள் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. இதுவே எகிப்தியப் பிரமிட்டுக்களுள் மிகப் பெரியது. ([[மெக்சிக்கோ]]விலுள்ள [[சோலுலா]]வின் பெரிய பிரமிட் கன அளவில் இதைவிடப் பெரியது.) )
 
== வரலாறும் விளக்கமும் ==
"https://ta.wikipedia.org/wiki/கிசாவின்_பெரிய_பிரமிடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது