அர்ஜூன் தாஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திருத்தம்
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 1:
 
{{தகவற்சட்டம் நபர்
{{தகவற்சட்டம் நபர்|name=அர்ஜூன் தாஸ்|image=|imagesize=|caption=|birth_name=|birth_date=|birth_place=|years active=2012 – தற்போது வரை|spouse=|website=|occupation=[[நடிகர்]]}}'''அர்ஜுன் தாஸ்''' (Arjun Das) ஓர் இந்தியத் திரைப்பட நடிகர், ''[[கைதி (2019 திரைப்படம்)|கைதி]]'' படத்தில் ''அன்பு'' என்ற கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படுபவர் ஆவார். இவர் வீறார்ந்த குரலுக்கு பெயர் பெற்றவர். <ref>{{Cite web|url=https://www.newindianexpress.com/entertainment/tamil/2019/oct/30/when-kaithis-antagonist-arjun-das-stood-with-his-voice-2054858.html|title=When Kaithi's antagonist Arjun Das stood with his voice|date=October 2019|website=[[The New Indian Express]]}}</ref>
| image =
| caption =
| name = அர்ஜூன் தாஸ்
| honourable_suffix =
| birth_date = {{birth date and age|df=yes|1992|10|05}}
| birth_place = [[புனே]], [[மகாராட்டிரம் | மகாராஷ்டிரா]], [[இந்தியா]]
| height =
| birth_name =
| other_name =
| years_active = 2012-தற்போதுவரை
| spouse =
| alma meter =
| notable role = [[வேட்டையன்,சரவணன் மீனாட்சி]]
| parents =
| relatives =
| occupation = [[நடிகர்]]
| residence = [[சென்னை]]
}}
{{தகவற்சட்டம் நபர்|name=அர்ஜூன் தாஸ்|image=|imagesize=|caption=|birth_name=|birth_date=|birth_place=|years active=2012 – தற்போது வரை|spouse=|website=|occupation=[[நடிகர்]]}}'''அர்ஜுன் தாஸ்''' (Arjun Das) ஓர் இந்தியத் திரைப்பட நடிகர், ''[[கைதி (2019 திரைப்படம்)|கைதி]]'' படத்தில் ''அன்பு'' என்ற கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படுபவர் ஆவார். இவர் வீறார்ந்த குரலுக்கு பெயர் பெற்றவர். <ref>{{Cite web|url=https://www.newindianexpress.com/entertainment/tamil/2019/oct/30/when-kaithis-antagonist-arjun-das-stood-with-his-voice-2054858.html|title=When Kaithi's antagonist Arjun Das stood with his voice|date=October 2019|website=[[The New Indian Express]]}}</ref>
 
2012 இல், ''பெருமான்'' என்ற சுயாதீன திரைப்படத்தில் அறிமுகமானார். <ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/kumari-muthu-to-arjun-das-five-tamil-actors-who-became-popular-because-of-their-voices/photostory/75203514.cms?picid=75203569|title=Kumari Muthu to Arjun Das: Five Tamil actors who became popular because of their voices|date=17 April 2020|website=The Times of India}}</ref> இப்படத்தில் அவரது பங்கு குறித்து, ''டைம்ஸ் ஆப் இந்தியா'' இவரை நம்பிக்கை தரும் அறிமுக நடிகர் எனக் குறிபிட்டது. <ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/perumaan/movie-review/15754396.cms|title=Perumaan Movie Review {3/5}: Critic Review of Perumaan by Times of India|website=The Times of India}}</ref> ''அந்தகாரம்'' படப்பிடிப்பின் பின்னர், அர்ஜுன் தாஸ் ''ரேடியோ ஒன் 94.3 எஃப்எம்'' உடன் இணைந்து ''டிரைவ்'' எனும் நிகழ்ச்சியை வனொலி புரவலராக வழங்கினார். <ref>{{Cite web|url=https://silverscreen.in/movies/news/kaithi-fame-arjun-das-joins-the-cast-of-thalapathy-64/|title=‘Kaithi’ Fame Arjun Das Joins The Cast Of ‘Thalapathy 64’|date=2 December 2019}}</ref> ''ஆக்ஸிஜன்'' திரைப்படத்தில் (2017) கோபிசந்தின் சகோதரராகவும் நடித்துள்ளார் . <ref>{{Cite AV media|title=Oxygen|date=30 November 2017|last=Jyothi Krishna (director)|medium=Motion picture|time=1:19:07}}</ref> அர்ஜுன் ''[[கைதி (2019 திரைப்படம்)|கைதி]]'' திரைப்படத்தில் முக்கிய எதிராளிக் கதாப் பாத்திரத்தில் நடித்தார். <ref>{{Cite web|url=https://www.firstpost.com/entertainment/how-arjun-das-has-become-the-new-go-to-villain-of-tamil-cinema-from-karthis-kaithi-to-viijays-thalapathy-64-7763581.html|title=How Arjun Das has become the new go-to villain of Tamil cinema, from Karthi's Kaithi to Vijay's Thalapathy 64|date=December 2019|website=[[First Post]]}}</ref> இந்தத் திரைபப்டத்தில் நடித்ததற்காகப் பரவலாக பாராட்டுக்களைப் பெற்றார், மேலும் [[லோகேஷ் கனகராஜ்]] இயக்கிய ''[[மாஸ்டர்]]'' திரைப்படத்தில் நடித்தார் . <ref>{{Cite web|url=https://gulfnews.com/entertainment/south-indian/arjun-das-from-dubai-to-breakout-villain-in-kaithi-1.67467319|title=Arjun Das From Dubai to breakout villain in Kaithi|date=October 2019|website=[[Gulf News]]}}</ref> <ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/thalapathy64-arjun-das-in-antony-out/articleshow/72307239.cms|title=#Thalapathy64: Arjun Das in; Antony out|date=1 December 2019|website=The Times of India}}</ref> <ref name="A">{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/arjun-das-reveals-a-secret-from-the-master-trailer/articleshow/75799158.cms|title=Arjun Das reveals a secret from the 'Master' trailer|date=18 May 2020|website=The Times of India}}</ref> ''[[துருவ நட்சத்திரம் (2018 திரைப்படம்)|துருவ நட்சத்திரம்]]'' திரைபப்டத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்காக இவர் குரல் கொடுத்தார். <ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/arjun-dass-first-film-as-a-lead-will-be-a-supernatural-thriller/articleshow/75110641.cms|title=Arjun Das’s first film as a lead will be a supernatural thriller - Times of India|website=The Times of India}}</ref> <ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/arjun-das-to-face-off-vikram-in-gautham-menons-dhruv-natchathiram/articleshow/71940774.cms|title=Arjun Das to face off Vikram in Gautham Menon's 'Dhruv Natchathiram' - Times of India|website=The Times of India}}</ref> [[அன்வர் ரஷீத்]] இயக்கும் பெயரிடப்படாத படத்தில் அவர் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். <ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/master-and-kaithi-actor-arjun-das-next-tamil-film-with-popular-malayalam-director/articleshow/77725964.cms|title=Master and Kaithi actor Arjun Das' next Tamil film with popular Malayalam director - Times of India|website=The Times of India}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/அர்ஜூன்_தாஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது