பேச்சு:முத்துராஜா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 107:
 
நன்றி அண்ணா--- [[பயனர்:Almighty34|Almighty34💐]] ([[பயனர் பேச்சு:Almighty34|பேச்சு]])23:30, 02 அக்டோபர் 2020 (UTC)
 
==வேண்டுகோள்==
:{{ping|Gowtham Sampath}} மதிப்பிற்குரிய அண்ணா, வணக்கம்
29 முத்தரையர் உட்பிரிவுகள் இணைத்த வரலாறு பகுதியில் இரு முக்கிய திருத்தம் மேற்கொள்ள வேண்டும் அண்ணா
 
'''திருத்தம் 1 '''
 
//அதனை தொடர்ந்து 12 ஆகத்து, 1979 அன்று, தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் முதலாவது மாநில மாநாடு புதுக்கோட்டையில்  சங்க தலைவர் வெங்கடசாமி நாயுடு தலைமையில் நடைபெற்றது//
 
அதற்கு பதிலாக கீழ் உள்ள தகவல்களை இணைக்கும் படி வேண்டி கேட்டுகொள்கிறேன் அண்ணா
 
அதனை தொடர்ந்து 12 ஆகத்து, 1979 அன்று, தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் முதலாவது மாநில மாநாடு   [[அதிமுக]] மாநில விவசாய பிரிவு செயலாளராக இருந்த
[[குழ. செல்லையா|குழ. செல்லையாவின்]] ஏற்பாட்டில் [[புதுக்கோட்டை|புதுக்கோட்டையில்]] நடைபெற்றது<ref>{{cite book|editor1-last=ந.பொன்குமரகுருபரன் |author2=|title=``30 தொகுதிகளில் வேட்பாளர்களைக் களமிறக்குவோம்’’ - முத்தரையர் சங்கத்தின் கே.கே.செல்வக்குமார் அதிரடி!|volume= |publisher=விகடன் வார இதழ் |year=30 ஜனவரி 2021|url=https://www.vikatan.com/government-and-politics/politics/mutharaiyar-community-selvakumar-decides-to-field-candidates-in-30-constituencies}}</ref>
 
'''திருத்தம் 2'''
 
//07 பிப்ரவரி, 1996 அன்று தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் இரண்டாவது மாநில மாநாடு திருச்சியில்  நடைபெற்றது, அந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அன்றைய முதல்வர் ஜெ. ஜெயலலிதா//
 
அதற்கு பதிலாக கீழ் உள்ள தகவல்களை இணைக்கும் படி வேண்டி கேட்டுகொள்கிறேன் அண்ணா
 
1996 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி அப்போதைய [[தமிழ்நாடு வேளாண்மை துறை|விவசாயத்துறை ]]
அமைச்சராக இருந்த [[கு. ப. கிருஷ்ணன்|கு.ப.கிருஷ்ணனின்]] ஏற்பாட்டின் பேரில் திருச்சியில் நடத்த மன்னர் [[இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர்|பெரும்பிடுகு முத்தரையர் ]] சிலை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அன்றைய முதல்வர் [[ஜெ. ஜெயலலிதா]]<ref>{{cite book|editor1-last=பாரதி வேந்தன் |author2=|title=பொங்கியெழும் முத்தரையர்கள் : ஆளுங்ககட்சிக்கு நாங்கள் யார் என்பதை நிரூபிப்போம் |volume= |publisher=தமிழக அரசியல் வார இதழ் |year=08 அக்டோபர் 2020|page=28 & 29 |quote= }}</ref>,  
 
நன்றி அண்ணா --- [[பயனர்:Almighty34|Almighty34]] ([[பயனர் பேச்சு:Almighty34|பேச்சு]]) 14:37, 31 ஜனவரி 2021 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:முத்துராஜா" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "முத்துராஜா" page.