குமரிக்கண்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Added a new section named குமரிக்கண்ட ஆய்வும் தற்போதைய நிலையும்
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 49:
 
== குமரிக்கண்ட ஆய்வும் தற்போதைய நிலையும் ==
குமரிகண்டம்குமரிக்கண்டம் குறித்து ஆய்வு செய்ய கோரிய வழக்கில் 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், மத்திய, மாநில அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது  <ref>{{Cite web|url=http://www.dailythanthi.com/News/State/2020/10/28165720/Case-seeking-inquiry-into-Kumarikandam-Order-of-the.vpf|title=குமரிகண்டம் குறித்து ஆய்வு செய்ய கோரி வழக்கு: மத்திய, மாநில அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு|date=2020-10-28|website=Dailythanthi.com|access-date=2020-12-16}}</ref>
 
மேலும் குமரிக்கண்டம் குறித்து 15 ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டு வரும் ஒருங்கிணைத்த கடல்சார் ஆய்வாளர் திரு.[[ஒரிசா பாலு]], நீதிமன்றத்திற்கு உதவ வேண்டும் என்று நீதிபதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
"https://ta.wikipedia.org/wiki/குமரிக்கண்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது