ஏ. ஆர். சுப்பையா முதலியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 1:
[[File:A.R.Subbiah Mudaliar.jpg|thumb]]
'''ஏ. ஆர். சுப்பையா முதலியார்''' ஓர் இந்திய [[அரசியல்வாதி]] மற்றும் தமிழ்நாட்டில் முன்னாள் [[சட்ட மன்ற உறுப்பினர் (இந்தியா)|சட்டமன்ற உறுப்பினராக]] இருந்தார். இவர் 1957 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் [[சங்கரன்கோவில் (சட்டமன்றத் தொகுதி)|சங்கரன்கோவில்]] தொகுதியில் இருந்து [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரஸ்]] கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற  தேர்தலில் [[தென்காசி (சட்டமன்றத் தொகுதி)|தென்காசி]] தொகுதியிலிருந்து [[இதேகா|இந்திய தேசிய காங்கிரஸ்]] வேட்பாளராகவும் மற்றும் [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967|1967 ஆம்]] ஆண்டு தேர்தலில் [[கடையநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)|கடையநல்லூர்]] தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1971ஆம் ஆண்டு தேர்தலில் [[திமுக|திராவிட முன்னேற்ற கழக]] கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு [[கடையநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)|கடையநல்லூர்]] தொகுதியில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1971/StatReport_TN_71.pdf 1971 Tamil Nadu Election Results, Election Commission of India]</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/ஏ._ஆர்._சுப்பையா_முதலியார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது