பிரி லார்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 18:
'''பிரி லார்சன்''' ({{lang-en|Brie Larson}}) (பிறப்பு: அக்டோபர் 1, 1989) என்பவர் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] நாட்டு நடிகையாவார். இவர் தனது இளம் வயதிலிருந்து திரைப்படங்கள் மற்றும் தொடர்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் [[அகாதமி விருது]] மற்றும் [[கோல்டன் குளோப் விருது]] போன்ற விருதுகளை வென்றார். 2019ஆம் ஆண்டு [[டைம் (இதழ்)|டைம்]] என்ற நாளிதழில் [[டைம் 100|உலகின் 100]] மிகவும் செல்வாக்காளர்களில் ஒருவராக இவரை அறிவித்தது.
 
இவர் தனது 6 வயதிலிருந்து அமெரிக்கன் கன்சர்வேட்டரி நாடக பள்ளியில் பயிற்சி பெற்றார். 1998ஆம் ஆண்டு முதல் முதலில் நடிப்பு துறையில் அறிமுகமானார். 2001ஆம் ஆண்டு ''ரைசிங் டாட்'' என்ற தொலைக்காட்சி தொடரிலும், 2006ஆம்2006 ஆம் ஆண்டு ''ஹூட்'' என்ற நகைச்சுவை திரைப்படத்தில் துணை நடிகையாகவும், 2012ஆம்2012 ஆம் ஆண்டு ''21 ஜம்ப் ஸ்ட்ரீட்'' என்ற திரைப்படத்திலும் நடித்தார். 2009ஆம்2009 ஆம் ஆண்டு முதல் 2011 வரை 'அமெரிக்காவின் தாரா' என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்தார்.
 
2015ஆம்2015 ஆம் ஆண்டு ''ரூம்'' என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக [[சிறந்த நடிகைக்கான அகாதமி விருது|சிறந்த நடிகைக்கான அகாதமி விருதை]] வென்றார். இவர் முதல் முதலில் பெரும் செலவில் எடுக்கப்பட்ட [['காங்: ஸ்கல் தீவு]]' என்ற சாகசத் திரைப்படத்தில் நடித்தார் இத் திரைப்படம் 2017ஆம்2017 ஆம் ஆண்டு வெளியானது. இவர் [[கேப்டன் மார்வெல் (திரைப்படம்)|கேப்டன் மார்வெல்]] (2019) என்ற திரைப்படத்தில் [[மார்வெல்கேப்டன் காமிக்ஸ்|மார்வெல் வரைக்கதை]] கதாபாத்திரமானஎன்ற [[கரோல்வரைக்கதை டானர்ஸ்]] என்ற சூப்பர்கதாபாத்திரமான ஹீரோமீநாயகன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.<ref>{{cite news |url=https://ew.com/movies/2019/04/07/everything-you-need-know-avengers-endgame-press-event/ |title=Everything you need to know from the Avengers: Endgame press conference |last=Breznican |first=Anthony |work=Entertainment Weekly |date=April 7, 2019 |accessdate=April 8, 2019 |archive-url=https://web.archive.org/web/20190408043039/https://ew.com/movies/2019/04/07/everything-you-need-know-avengers-endgame-press-event/ |archive-date=April 8, 2019 |dead-url=no |df=mdy-all }}</ref> இதை தொடர்ந்து [[அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்]] (2019) என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.<ref>{{cite news |last=Zacharek |first=Stephanie |url=http://time.com/5543991/captain-marvel-review/ |title=Review: Brie Larson Makes a Fine Captain Marvel – But What Does It Accomplish? |work=Time |date=March 5, 2019 |accessdate=March 5, 2019 |archive-url=https://web.archive.org/web/20190305193059/http://time.com/5543991/captain-marvel-review/ |archive-date=March 5, 2019 |dead-url=no}}</ref><ref>{{cite news |last=Sims |first=David |url=https://www.theatlantic.com/entertainment/archive/2019/03/captain-marvel-review-brie-larson-anna-boden-ryan-fleck/584125/ |title=The Greatest Strength of Captain Marvel Is Also Its Biggest Weakness |work=[[The Atlantic]] |date=March 5, 2019 |accessdate=March 5, 2019 |archive-url=https://web.archive.org/web/20190305210332/https://www.theatlantic.com/entertainment/archive/2019/03/captain-marvel-review-brie-larson-anna-boden-ryan-fleck/584125/ |archive-date=March 5, 2019 |dead-url=no}}</ref>
 
== மேற்கோள்கள் ==
வரிசை 31:
[[பகுப்பு:1989 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:அமெரிக்கஅமெரிக்கத் குழந்தைதிரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:திரைப்படத் தயாரிப்பாளர்கள்]]
[[பகுப்பு:சிறந்த நடிகைக்கான அகாதமி விருதினை வென்றவர்கள்]]
[[பகுப்பு:அமெரிக்கத்அமெரிக்க திரைப்படகுழந்தை நடிகைகள்நட்சத்திரங்கள்]]
[[பகுப்பு:அமெரிக்க குழந்தை நடிகைகள்]]
[[பகுப்பு:அமெரிக்க பாப் பாடகர்கள்]]
[[பகுப்பு:சூப்பர் ஹீரோ திரைப்பட நடிகர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பிரி_லார்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது