கேப்டன் மார்வெல் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 49:
 
இப் படம் லண்டனில் பெப்ரவரி 27, 2019 அன்று திரையிடப்பட்டது, மேலும் [[ஐக்கிய அமெரிக்கா]]வில் மார்ச்சு 8 அன்று வெளியிடப்பட்டது. இந்த படம் உலகளவில் $1.1 பில்லியனை வசூலித்தது. முதல் பெண் தலைமையிலான [[சூப்பர்ஹீரோ|மீநாயகன்]] படம் என்ற பெருமையை பெற்றது. இது 2019 ஆம் ஆண்டில் [[அதிக வசூல் செய்த உலக திரைப்படங்களின் பட்டியல்|அதிக வசூல் செய்த ஐந்தாவது படமாக]] அமைந்தது. மற்றும் எல்லா நேரத்திலும் அதிக வசூல் செய்த 23 வது படமாகும். இந்த திரைப்படத்தின் நடிகர்களின் நடிப்புக்காக, குறிப்பாக [[பிரி லார்சன்|லார்சனின்]] நடிப்பு மிகப்பெரிய கவனத்தையும் பாராட்டையும் பெற்றது. இதன் தொடர்ச்சியாக 'கேப்டன் மார்வெல் 2'என்ற திரைபபடம் நவம்பர் 11, 2022 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
 
==கதைக்களம்==
இந்த திரைப்படத்தின் கதை ஹலா என்ற கிரகத்தில் வசிக்கும் கெரோல் டென்வெர்ஸ் ([[பிரி லார்சன்]]) என்பவருக்கு அவரது கடந்தகாலம் பற்றிய எந்த நினைவும் இல்லை. அடிக்கடி கனவுகளில் தன் கடந்தகாலம் பற்றிய அரைகுறை நினைவுகளை மட்டுமே காண்கிறார். அதே கிரகத்தில் வசிக்கும் கிரீ என்ற இனத்தின் உயரதிகாரியான யோன்-ரோக் என்பவர் சக்திகளை கட்டுப்படுத்துவது குறித்து வெர்ஸுக்கு பயிற்சி அளிக்கிறார்.
 
கிரீ இனத்தின் முதன்மை எதிரிகளான இஸ்க்ரல் என்ற இனத்தினரை தாக்க யோன்-ரோக் தலைமையில் ஒரு கூட்டம் செல்கிறது. அதில் வெர்ஸும் அடங்கும். அந்த தாக்குதலில் இஸ்க்ரல்கள் வெர்ஸை கடத்தி சென்று விடுகிறனர். அவருடைய கடந்தகால நினைவுகளிலிருந்து ஏதோ ஒரு விஷயத்தை திருட முயற்சிக்கும் இஸ்க்ரல்களிடமிருந்து தப்பிச்சு ஒரு சிறிய விண்கலத்தை பிடித்து வெர்ஸ் பூமிக்கு வருகிறார். பின்னர் அங்கு ஷில்ட் ஏஜண்ட் குழுவில் பணிபுரியும் நிக் ப்யூரி ([[சாமுவேல் எல். ஜாக்சன்]]) என்பவரை சந்திக்கும் வெர்ஸ் தன்னை ஏன் இஸ்க்ரல் இனம் துரத்துகிறது? தன்னுடைய கடந்த காலத்தில் மறைந்திருக்கும் மர்மம் என்ன? தனக்கு மீநாயகன் சக்தி எப்படி கிடைத்தது? போன்ற கேள்விகளுக்கெல்லாம் வெர்ஸ் தேடும் விடைதான் கேப்டன் மார்வெல் என்ற திரைப்படம் ஆகும்.
 
==நடிகர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கேப்டன்_மார்வெல்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது