"பூஞ்ச் மாவட்டம், இந்தியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

18 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
updated map (GlobalReplace v0.6.5)
(updated map (GlobalReplace v0.6.5))
 
==நிர்வாகம்==
[[File:Jammu and Kashmir Poonch Districtdistrict.svg|thumb|ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தை காட்டும் வரைபடம்]]
பூஞ்ச் மாவட்டம் ஹவேலி, மண்டி, மெந்தர், சுரன்கோட், சந்தக், மான்கோட், பாலகோட் மற்றும் ஃபப்ளியாஸ் என எட்டு [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்களை]] கொண்டுள்ளது.
மேலும் இம்மாவட்டத்தின் 179 கிராமங்களின் மேம்பாட்டிற்காக பூஞ்ச், மண்டி, மெந்தர், பாலக்கோட், சுரன்கோட் மற்றும் ஃபப்ளியாஸ் என ஆறு [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்கள்]] செயல்படுகிறது.
298

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3105423" இருந்து மீள்விக்கப்பட்டது