ஜேம்ஸ் வாட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 2409:4072:583:B5A1:BA1E:278F:E2A2:AE15 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3074702 இல்லாது செய்யப்பட்டது
அடையாளங்கள்: Undo கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 43:
[[வாட்டு (அலகு)|வாட்]] என்ற [[திறன்|திறனுக்கான]] அளவீட்டு அலகு ([[அனைத்துலக முறை அலகுகள்|அனைத்துலக முறை அலகுகள்(SI)]] International System of Units (or "SI")) முறையாக , நீராவி இயந்திரத்தின் வளர்ச்சிக்கு ஜேம்ஸ் வாட்டின் பங்களிப்பிற்காக அவரது பெயரில் [[வாட்டு (அலகு)|வாட்]] என்று பெயரிடப்பட்டது, மற்றும் 1889 ஆம் ஆண்டில் அறிவியல் மேம்பாட்டிற்கான பிரித்தானிய சங்கத்தின் இரண்டாம் காங்கிரஸால் இந்த அலகு ஏற்றுக்கொள்ளப்பட்டது, மேலும் 11 வது 1960 இல் [[திறன்|திறன் (இயற்பியல்)]] சர்வதேச அமைப்பில் (அல்லது "SI") [[வாட்டு (அலகு)|வாட்]] என்ற அலகு இணைக்கப்பட்டது.
 
29 மே 2009 அன்று இங்கிலாந்து வங்கி தனது புதிய £ 50 மதிப்புக் கொண்ட பவுண்டு ஸ்டெர்லிங் பணத்தாளில் பவுல்டான் மற்றும் வாட்டின் உருவங்கள் அச்சிடப்படும் என்று அறிவித்தது. இங்கிலாந்து வங்கியின் பணத்தாள் வரலாற்றில், இரு நபர்களின் உருவங்கள் அச்சிடப்படுவது இதுவே முதல் முறையாகும்.<ref>{{citation|url=http://news.bbc.co.uk/1/hi/scotland/glasgow_and_west/8075130.stm|title=Steam giants on new £50 banknote|publisher=BBC|date= 30 May 2009|accessdate= 22 June 2009}}</ref> இந்த பண்த்தாள்பணத் தாள் நவம்பர் 2 இல் புழக்கத்திற்கு வரும என்று செப்டம்பர் 2011 இல் அறிவிக்கப்பட்டது.<ref>{{cite web|url=https://www.theguardian.com/business/2011/sep/30/bank-england-new-50-pound-note?newsfeed=true|title=Bank of England to launch new £50 note|author=Heather Stewart|work=the Guardian}}</ref>
 
== நினைவிடங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஜேம்ஸ்_வாட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது