மு. அ. சிதம்பரம் அரங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி திருத்தம்
வரிசை 39:
| source = http://www.espncricinfo.com/india/content/ground/58008.html கிரிக்கின்போ
}}
[[சென்னை]]யிலுள்ள '''சேப்பாக்கம் [[கிரிக்கெட்|துடுப்பாட்ட]] அரங்கம்''' (எம். ஏ. சிதம்பரம் கிரிக்கெட் அரங்கம்) [[1916]] ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதற்கு [[இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம்|இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தின்]] முன்னாள் முதல்வர்தலைவர் எம்[[மு.. சிதம்பரம்]] அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. சுமார் 50,000 பேர் அமரக்கூடிய இந்த அரங்கில் [[1934]] ஆம் ஆண்டு முதல் [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுப் போட்டி]] நடை பெற்றது.
 
'''இங்குதான் இந்தியா டெஸ்ட் போட்டிகளில் முதல் வெற்றியை [[1952]] ஆம் ஆண்டு [[இங்கிலாந்து]]க்கு எதிராகப் பெற்றது.'''
"https://ta.wikipedia.org/wiki/மு._அ._சிதம்பரம்_அரங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது