விக்கிப்பீடியா:வழிமாற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎எதற்கு பயன்படுத்தக் கூடாது: *-->விதிகளைப் மேற்கோளிட வரிசை எண் இடப்பட்டத
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 28:
#ஒரு சொல்லின் விகுதிகள் சேர்ந்த வடிவங்களுக்கு, எ.கா “தமிழ்நாட்டில்” என்ற தலைப்பில் “தமிழ்நாடு” பக்கத்துக்கு, வழிமாற்று உருவாக்கக் கூடாது. இதற்கு பதில் கட்டுரைகளில் <nowiki>[[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]]</nowiki> என்று பயன்படுத்த வேண்டும்.
#நேரடித் தமிழ்ச் சொற்களுக்கான பிற மொழிச் சொற்களைத் தமிழில் எழுதி வழிமாற்றக்கூடாது. எடுத்துக்காட்டு: ஃபிஷ். விதிவிலக்கு: தனித்தமிழ் இயக்கத் தாக்கத்துக்கு முன்பு தமிழரிடையே வழக்கில் இருந்த வடமொழி, ஆங்கிலம் அல்லா பிறமொழிச் சொற்கள்.
 
== தொடர்புடைய தலைப்புகள் ==
*[[விக்கிபீடியா:தொகுத்தல்|எப்படி ஒரு பக்கத்தை தொகுப்பது]]
 
==மேலும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:வழிமாற்று" இலிருந்து மீள்விக்கப்பட்டது