சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Arularasan. Gஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
சி சான்று இணைப்பு
வரிசை 62:
1947 முதல் 1948 வரை மேற்கு வங்க ஆளுனராகவும் 1948 முதல் 1950 வரை விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும் 1951 முதல் 1952 வரை உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக 1952 முதல் 1953 வரை பதவி வகித்தார். அப்போது அவர் கொண்டுவந்த [[குலக்கல்வித் திட்டம்|குலக்கல்வித் திட்டத்திற்காக]] மிகுந்த விமரிசனத்திற்கு ஆட்பட்டார். காங்கிரசின் சோசலிச நோக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியிலிருந்து விலகி அரசின் ''பெர்மிட்-கோட்டா ஆட்சி''க்கு மாறான தாராளமயத்தை கொள்கையாகக் கொண்ட சுதந்திராக் கட்சியை நிறுவி 1962,1967 மற்றும் 1972 பொது தேர்தல்களில் போட்டியிட்டார். 1967 சட்டமன்ற தேர்தலில் காங்கிரசிற்கு எதிரான அணியை ஒருங்கிணைத்து தமிழக அரசியலில் முதன்முறையாக காங்கிரசல்லாத ஆட்சி மலர துணை நின்றார்.அவருடன் கூட்டணி கண்ட [[சி. என். அண்ணாதுரை]] முதலமைச்சராக பொறுப்பேற்றார்.நாடாளுமன்றத்திலும் சுதந்திராக் கட்சி 45 இடங்களைப் பிடித்து முதன்மை எதிர்கட்சியாக விளங்கியது.
 
==[[ பாரத ரத்னா]] ==
[[1954]] ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய குடிமையியல் விருதான [[பாரத ரத்னா]] விருது இவருக்கு வழங்கப்பட்டது<ref>{{cite book|editor1-last= |author2=|title=Manorama Year Book - Volume 41 |volume= |publisher=Manorama Publishing House |year=2006|page=851|quote=Bharat Ratna The following are the recipients of Bharat Ratna so far . C . Rajagopalachari ( 1954 ) ; S . Radha krishnan ( 1954 ) ; C . V . Raman ( 1954 ) ; Jawaharlal Nehru ( 1955 ) ; Bhagwan Das ( 1955 ) ; M . Visweswariayya ( 1955 )| url=https://books.google.co.in/books?id=6UoOAQAAMAAJ&dq=Rajagopalachari+%28+1954+%29+%3B+S+.+Radha+krishnan+%28+1954+%29+%3B+C+.+V+.+Raman+%28+1954+%29+}}</ref>
 
== இலக்கியம் ==
"https://ta.wikipedia.org/wiki/சக்ரவர்த்தி_இராசகோபாலாச்சாரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது