இரண்டாம் தாலமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 33:
பார்வோன்களின் கோட்பாடு மற்றும் பண்டைய எகிப்திய சமயக் கொள்கைகளின் படி, இரண்டாம் தாலமியும், [[தாலமி சோத்தர்|தாலமி சோத்தரைப்]] பின்பற்றி, எகிப்தியக் கடவுள்கள் கோயில்களின் தலைமைப் பூசாரிகளுக்கு மதிப்பளித்தார்.
 
==தபோசிரிஸ் மக்னா நகரதை நிறுவுதல்==
{{multiple image|align=left
{{தபோசிரிஸ் மக்னா}}
இரண்டாம் தாலமி மற்றும் [[நான்காம் தாலமி]] மன்னர்கள் [[கீழ் எகிப்து|வடக்கு எகிப்தில்]], [[அலெக்சாந்திரியா]] நகரத்திற்கு வெளிப்புறத்தில் [[ஒசிரிசு]] கடவுள் வழிபாட்டிற்கு கோயில் கட்டவும், சமயச் சடங்குகள் நடத்தவும் [[கிமு]] 280-270களில் [[தபோசிரிஸ் மக்னா]] எனும் புதிய நகரத்தை நிறுவினர்.
 
===அகழாய்வுகள்===
பிப்ரவரி, 2021-இல் [[அலெக்சாந்திரியா]] நகரத்திற்கு வெளிப்புறத்தில் அமைந்த பண்டைய [[தபோசிரிஸ் மக்னா]] நகரத்தில் நடைபெற்ற அகழாய்வில், 2,000 ஆண்டுகள் பழமையான, [[தாலமி வம்சம்|தாலமி வம்ச]] காலத்து, 16 [[மம்மி]]கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் இரண்டு மம்மிகளின் வாயில் [[தங்கம்|தங்க]] [[நாக்கு]]கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பண்டைய எகிப்தியர்கள் இறப்பிற்கு பிந்தைய வாழ்க்கையின் போது [[பண்டைய எகிப்தியக் கடவுள்கள்|எகிப்தியக் கடவுள்]] [[ஒசிரிசு]]டன் பேசுவதற்காக இந்த நாக்கு பொருத்தியதாக அறியப்படுகிறது. <ref>[https://www.dinamani.com/editorial-articles/special-stories/2021/feb/19/science-mummy-with-a-gold-tongue-found-in-egypt-3566383.html எகிப்தில் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய தங்க நாக்குடன் கூடிய மம்மி கண்டுபிடிப்பு]</ref><ref>[https://www.bbc.com/news/world-middle-east-55902631 Ancient mummies with golden tongues unearthed in Egypt]</ref><ref>[https://www.nytimes.com/2021/02/03/science/egypt-mummy-golden-tongue.html Archaeologists Find Mummies With Golden Tongues]</ref><ref>[https://www.livescience.com/mummy-with-gold-tongue-discovered.html Mummy with a gold tongue found in Egypt]</ref>
 
{{multiple image|align=left
|image1=Ptolemy I and Berenike I.jpg
|width1=200
வரி 47 ⟶ 54:
==இதனையும் காண்க==
* [[பண்டைய எகிப்திய அரசமரபுகள்]]
* [[தாலமி வம்சம்]]
 
==மேற்கோள்கள்==
{{Reflist|3}}
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_தாலமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது