ஈதல் சகப்பிணைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''ஈதல் சகப்பிணைப்பு''' அல்லது '''அணைவு சகப்பிணைப்பு''' (Coordinate Covalent Bond) என்பது பிணைப்பில் ஈடுபடும் அணுக்களில் ஏதாவது ஒரு அணு மட்டுமே பிணைப்பிற்கான ஓர் இணை எதிர்மின்னிகளைத் தந்து ஏற்படுத்தப்படும் பிணைப்பு ஆகும். பிணைப்பிற்கான ஓர் இணை எதிர்மின்னிகளை வழங்கும் அணுவானது கொடுக்கும் அணு (Donor Atom) எனவும், அவ்வாறு தரப்படும் எதிர்மின்னிகளை ஏற்கும் அணுவானது ஏற்பி அணு (Receptor Atom) எனவும் அழைக்கப்படுகின்றன.
 
==உதாரணங்கள்==
[[File:NH3-BF3-adduct-bond-lengthening-2D.png|thumb|[[அமோனியா]] மற்றும் போரான் முப்புளோரைடு இணைந்து உருவாகும் [[கூட்டு விளைபொருள்]] உருவாகும் செயல்முறையானது ஈதல் சகப்பிணைப்பு உருவாதலை உள்ளடக்கியுள்ளது.]]
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஈதல்_சகப்பிணைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது