தா. பாண்டியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Tulsi Bhagatஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
சிNo edit summary
வரிசை 22:
| source =
}}
'''தா. பாண்டியன்''' (''D. Pandian'', 25 செப்டம்பர் 1932 - 26 பெப்ரவரி 2021) இந்திய இடதுசாரி அரசியல்வாதியும், முன்னாள் [[இந்திய நாடாளுமன்றம்|நாடாளுமன்ற]] உறுப்பினரும், [[இந்திய பொதுவுடமைக் கட்சி]] இன் [[தமிழ்நாடு‍]] மாநிலக்குழுவின் முன்னாள் செயலாளரும் ஆவார்.<ref>{{cite web|url=http://www.thehindu.com/news/cities/Coimbatore/mutharasan-cpi-state-secretary/article6947451.ece |title=Cities / Coimbatore : Mutharasan, CPI State secretary |publisher=The Hindu |date=2015-03-01 |accessdate=2015-11-24}}</ref> இவர் [[தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1989|1989]], [[தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1991|1991]] தேர்தல்களில் [[வட சென்னை மக்களவைத் தொகுதி|வடசென்னைத் தொகுதியில்]] [[இந்திய தேசிய காங்கிரசு]] - இந்திய ஐக்கிய பொதுவுடைமைக் கட்சிக் கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்று [[மக்களவை (இந்தியா)|மக்களவை]] உறுப்பினரானார்.<ref>[http://eci.nic.in/StatisticalReports/LS_1989/Vol_I_LS_89.pdf Volume I, 1989 Indian general election, 9th Lok Sabha] {{webarchive |url=https://web.archive.org/web/20090410002759/http://eci.nic.in/StatisticalReports/LS_1989/Vol_I_LS_89.pdf |date=10 April 2009 }}</ref><ref>[http://eci.nic.in/StatisticalReports/LS_1991/VOL_I_91.pdf Volume I, 1991 Indian general election, 10th Lok Sabha] {{webarchive |url=https://web.archive.org/web/20090409234827/http://eci.nic.in/StatisticalReports/LS_1991/VOL_I_91.pdf |date=9 April 2009 }}</ref>
'''தா.பாண்டியன்''' [[இந்திய பொதுவுடமைக் கட்சி]] இன் தமிழ்நாடு‍ மாநிலக்குழுவின் முன்னாள் செயலாளர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இந்தியாவின் [[இந்தியப் பொதுத் தேர்தல், 1991|1989 மற்றும் 1991 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில்]] <ref>http://eci.nic.in/StatisticalReports/LS_1989/Vol_I_LS_89.pdf</ref><ref>http://eci.nic.in/StatisticalReports/LS_1991/VOL_I_91.pdf</ref>[[வட சென்னை மக்களவைத் தொகுதி|வட சென்னை மக்களவைத் தொகுதியில்]] [[இந்திய தேசிய காங்கிரசு]] சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் விளைவாக இரண்டு முறை மக்களவையில் இடம் பெற்றார். இவர் உடல் நலக்குறைவினால் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், பிப்ரவரி 26 அன்று காலமானார்.<ref>{{cite book|editor1-last=பிரேம் குமார் எஸ்.கே|author2=|title=இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் காலமானார்!|volume= |publisher=விகடன் இதழ் |year=21-Feb-2021|page=|quote= | url=https://www.vikatan.com/news/tamilnadu/communist-party-of-india-senior-leader-dpandian-passed-away}}</ref><ref>{{cite book|editor1-last=DIN|author2=|title=கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் காலமானார்|volume= |publisher=தினமணி நாளிதழ்|year=21-Feb-2021|page=|quote= | url=https://www.dinamani.com/tamilnadu/2021/feb/26/senior-leader-of-the-communist-party-tha-pandian-passed-away-3569968.html}}</ref>
 
==மறைவு==
'''தா.பாண்டியன்''' [[இந்திய பொதுவுடமைக் கட்சி]] இன் தமிழ்நாடு‍ மாநிலக்குழுவின் முன்னாள் செயலாளர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இந்தியாவின் [[இந்தியப் பொதுத் தேர்தல், 1991|1989 மற்றும் 1991 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில்]] <ref>http://eci.nic.in/StatisticalReports/LS_1989/Vol_I_LS_89.pdf</ref><ref>http://eci.nic.in/StatisticalReports/LS_1991/VOL_I_91.pdf</ref>[[வட சென்னை மக்களவைத் தொகுதி|வட சென்னை மக்களவைத் தொகுதியில்]] [[இந்திய தேசிய காங்கிரசு]] சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் விளைவாக இரண்டு முறை மக்களவையில் இடம் பெற்றார். இவர் உடல் நலக்குறைவினால் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், பிப்ரவரி 26 அன்று காலமானார்.<ref>{{cite book|editor1-last=பிரேம் குமார் எஸ்.கே|author2=|title=இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் காலமானார்!|volume= |publisher=விகடன் இதழ் |year=21-Feb-2021|page=|quote= | url=https://www.vikatan.com/news/tamilnadu/communist-party-of-india-senior-leader-dpandian-passed-away}}</ref><ref>{{cite book|editor1-last=DIN|author2=|title=கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் காலமானார்|volume= |publisher=தினமணி நாளிதழ்|year=21-Feb-2021|page=|quote= | url=https://www.dinamani.com/tamilnadu/2021/feb/26/senior-leader-of-the-communist-party-tha-pandian-passed-away-3569968.html}}</ref> இவருக்கு இரு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவரது மனைவி ஜோயிசு பாண்டியன் 2010 ஆம் ஆண்டில் தனது 76-வது அகவையில் காலமானார்.<ref>{{Cite web|url=https://news.webindia123.com/news/articles/india/20101117/1632663.html|title=CPI leader Pandian's wife Joyce passes away|website=news.webindia123.com|access-date=2018-08-15}}</ref>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{Authority control}}
 
[[பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இந்திய அரசியல்வாதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/தா._பாண்டியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது