ஆதி திராவிடர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Almighty34ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 4:
|languages = [[தமிழ் மொழி|தமிழ்]]
|religions = [[இந்து சமயம்|இந்து]], [[சீக்கியம்]], [[கிறிஸ்தவம்]], [[பௌத்தம்]], [[இசுலாம்]]
|related =<nowiki>[[பள்ளர்]], [[பறையர்]] & </nowiki>[[அருந்ததியர்]]
}}
'''ஆதி திராவிடர்''' (''Adi Dravida'') அல்லது '''ஆதி திராவிடர்கள்''' என்பது 1914 முதல் [[தலித்]] இன மக்களைக் குறிப்பதற்கு இந்தியாவில் உள்ள [[தமிழ்நாடு]] மாநிலத்தினரால் பயன்படுத்தப்படுகிறது. {{Sfn|Bergunder|2004}} [[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது]], அவர்கள் மாநில மக்கள் தொகையில் சுமார் 1,29,86,465 (18%) ஆக இருந்தனர் என்று புள்ளிவிபரம் கூறுகிறது.<ref>{{Cite news|url=http://timesofindia.indiatimes.com/india/Half-of-Indias-dalit-population-lives-in-4-states/articleshow/19827757.cms|title=Half of India’s dalit population lives in 4 states|work=The Times of India|date=2013-05-02|accessdate=2018-02-12}}</ref>
வரிசை 18:
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதிகளில் ஆதிதிராவிட மக்கள் அனுபவித்த கொடுமைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
 
* வயலில் கூலி வேலை செய்துவிட்டு நடுப்பகல் உணவிற்காக தங்கள் ஓலைப்பட்டையைத் தரையில் வைத்துவிட்டு எட்டி நிற்க வேண்டும். ஒவ்வோர் பட்டையிலும் பண்ணையார் உத்தரவுப்படி கூழோ சோறோ நிரப்பப்படும். அவ்வாறு நிரப்பப்படும்போது பட்டைக்கு உரியவர் அருகில் இருந்தால் கஞ்சி ஊற்றும் சாதி இந்து தீட்டாகி விடுவார் என்று மூடநம்பிக்கை வழக்கத்தில் இருந்தது.
*
* வேட்டியை முழங்காலுக்குக் கீழே தொங்கும்படிக் கட்டக்கூடாது.
* பெண்கள் இரவிக்கை அணியக்கூடாது.
"https://ta.wikipedia.org/wiki/ஆதி_திராவிடர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது