வானூர் (சட்டமன்றத் தொகுதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
'''வானூர் சட்டமன்றத் தொகுதி''', [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[விழுப்புரம் மாவட்டம்|விழுப்புரம் மாவட்டத்தில்]] உள்ள ஒரு [[சட்டமன்றத் தொகுதி]] ஆகும். தமிழகத்திலுள்ள தனித்தொகுதியான இதன் சட்டமன்றத் தொகுதி எண் 73. இது விழுப்புரம் மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது. மைலம் இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2.26 [[இலட்சம்]] ஆகும். வாக்களர்களில் வன்னியர் 30%, பட்டியல் இன மக்கள் 20%, உடையார் மற்றும் ரெட்டியார் 40, இசுலாமியர், மீனவர் மற்றும் பிறர் 10% ஆகவுள்ளனர். [[திண்டிவனம் (சட்டமன்றத் தொகுதி)|திண்டிவனம்]], [[விழுப்புரம் (சட்டமன்றத் தொகுதி)|விழுப்புரம்]], [[விக்கிரவாண்டி (சட்டமன்றத் தொகுதி)|விக்கிரவாண்டி]] ஆகிய சட்டமன்றத் தொகுதிகளும், [[பாண்டிச்சேரி]] மாநிலமும் கிழக்கே [[வங்காள விரிகுடா|வங்கக்கடலும்]] இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
 
== தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/வானூர்_(சட்டமன்றத்_தொகுதி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது