"டி. எல். மகராஜன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

153 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
சி
BalajijagadeshBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit Reverted
சி (BalajijagadeshBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Rollback Advanced mobile edit
 
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
இவரின் பெற்றோர், புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகர் [[திருச்சி லோகநாதன்]] - ராஜலக்சுமி ஆவர். பிரபல நடிகை சி.டி. ராஜகாந்தம் இவரது தாய் வழி பாட்டி ஆவார். தனது 10ஆவது வயதில் ''வள்ளலார்'' எனும் நாடகத்தில் மகராஜன் முதன்முதலாகப் பாடினார். தனது 12ஆவது வயதில் [[திருவருட்செல்வர்]] திரைப்படத்தில் ''காதலாகிக் கசிந்து...'' எனும் பாடலை பின்னணியில் பாடினார்.
 
== இசைப் பணி ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3116943" இருந்து மீள்விக்கப்பட்டது