புத்தக மதிப்புரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி திருத்தம்
வரிசை 1:
'''புத்தக மதிப்புரை''' அல்லது '''நூல் மதிப்புரை''' (''Book review'') என்பது ஒரு புத்தகத்தின் வடிவம், பாணி மற்றும் தகுதி போன்றவற்றை உள்ளடக்கிய இலக்கிய விமரிசன வகையாகும்.<ref name="Princeton">{{Cite web|url=http://wordnetweb.princeton.edu/perl/webwn?s=book%20review|title=Book reviews |accessdate=September 22, 2011|publisher=Princeton |year=2011 |author=Princeton|work=Scholarly definition document }}</ref> முதனிலை ஆதாரம், கருத்துப் பகுதி, சுருக்கமான மறுஆய்வு அல்லது அறிவார்ந்த மதிப்பீடாய்மதிப்பீடாய்வு ஒரு புத்தக மதிப்புரைமதிப்புரையாக இருக்கலாம்.<ref name="VirginiaTech">{{Cite web|url=http://www.lib.vt.edu/find/byformat/bookreviews.html|title=Book reviews |accessdate=September 22, 2011 |publisher=Virginia Polytechnic Institute and State University |year=2011 |author=Virginia Polytechnic Institute and State University|work=Scholarly definition document }}</ref> அச்சிடப்பட்ட பத்திரிகைகள், செய்தித்தாள்கள், பள்ளிவேலை, இணையத்தில் புத்தக வலைத்தளங்கள் ஆகியவற்றுக்காக ஒரு புத்தகம் மதிப்பாய்வு செய்யப்படலாம். ஒரு புத்தக மதிப்பீட்டின் நீளம் ஒற்றை பத்தியிலிருந்து கணிசமான [[கட்டுரை]]வரை மாறுபடலாம். தாம் கற்றதைக் காட்சிப்படுத்துவதற்காகவோ அல்லது புனைவு அல்லது அபுனைவு படைப்புகளின் மீது தங்களது கருத்துகளைத் தெரிவிப்பதற்காகவோ ஒருவர் புத்தக மதிப்பாய்வை மேற்கொள்ளலாம். புத்தக மதிப்புரைகளுக்கென்றே உள்ள பல பத்திரிகைகள் உள்ளன.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/புத்தக_மதிப்புரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது