சா. எ. இருங்கநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"S. E. Runganadhan" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
No edit summary
வரிசை 1:
 
திவான் பகதூர் '''சர் சாமுவேல் எபினேசர் இருங்கநாதன்''' ( 1877 திசம்பர் 30 - 1966 நவம்பர் 7) <ref name="Times_obit">{{Cite news|author=<!--Staff writer(s); no by-line.-->|title=Sir Samuel Runganadhan: Former Indian High Commissioner|work=The Times|date=23 November 1966}}</ref> <ref>[http://www.npg.org.uk/collections/search/person/mp56019/samuel-e-runganadhan National Portrait Gallery]</ref> இ'''ரங்கநாதன்''' எனவும் அழைக்கப்படும் இவர், இந்திய [[கல்வி|கல்வியாளர்]] ஆவார், இவர் [[அண்ணாமலைப் பல்கலைக்கழகம்]] , [[சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகத்தின்]] துணைவேந்தராகவும், 1943 முதல் 1947 இந்தியாவின் கடைசித் துணைத் தூதராகவும் பணியாற்றினார். <ref>"The British Commonwealth – India and Dependencies: Government and Constitution," pg. 112, ''The Statesman's Year Book, 1946,'' Epstein. Macmillan. London 1946</ref>
 
== வாழ்க்கை ==
இருங்கநாதன் லண்டன் தொண்டு அமைப்பின் ரெவரெண்ட் சி. ருங்கநாதனுக்கு பிறந்தார். 1908ஆம் ஆண்டில், இவர் சென்னை மாகாண கல்விப் பணியில் சேர்ந்தார். மேலும் 1921ஆம் ஆண்டில் இந்திய கல்விச் சேவைக்கு உயர்த்தப்பட்டார். இது அதுவரை முக்கியமாக பிரித்தானிய கல்வியாளர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. <ref name="Times_obit">{{Cite news|author=<!--Staff writer(s); no by-line.-->|title=Sir Samuel Runganadhan: Former Indian High Commissioner|work=The Times|date=23 November 1966}}<cite class="citation news cs1" data-ve-ignore="true">"Sir Samuel Runganadhan: Former Indian High Commissioner". ''The Times''. 23 November 1966.</cite></ref> சென்னையைச் சேர்ந்த கே. கிருஷ்ணா ராவின் மகள் லீலா ராவ் என்பவரை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருந்தனர். 1929 முதல் 1935 வரை, இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றினார். அப்போது 1931இல் [[எடின்பரோ]]<nowiki/>வில் நடைபெற்ற பேரரசின் பல்கலைக்கழகங்களின் மாநாட்டின் பிரதிநிதியாக இருந்தார். பின்னர் 1937 முதல் 1940 வரை சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தார். சென்னை, இந்தியக் கிறிஸ்தவச் சங்கத்தின் தலைவராகவும், அகில இந்திய கிறிஸ்தவ மாநாட்டின் துணைத் தலைவராகவும் இருந்தார். 1938ஆம் ஆண்டில், [[சென்னை மாகாணம்|சென்னை மாகாணத்தின்]] சட்டமன்றக் குழுவின் மேலவையில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1940ஆம் ஆண்டு வரை இவர் இந்திய வெளியுறவுத்துறை செயலாளரின் ஆலோசகராக பணியாற்றினார். 1938-1939ல், இவர் இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான வாரியத்தின் தலைவராக இருந்தார். <ref>pg 2631, ''Who's Who'', 1960</ref>
 
==பணிகள்==
1937ஆம் ஆண்டில் [[திவான் பகதூர்]] எனக் குறிப்பிட்டு, 1943 புத்தாண்டு கௌரவப் பட்டியலில் இடம் பெற்றார். மேலும், மே 1943இல் இந்தியாவின் கடைசி உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்டார். <ref name="Times_obit">{{Cite news|author=<!--Staff writer(s); no by-line.-->|title=Sir Samuel Runganadhan: Former Indian High Commissioner|work=The Times|date=23 November 1966}}<cite class="citation news cs1" data-ve-ignore="true">"Sir Samuel Runganadhan: Former Indian High Commissioner". ''The Times''. 23 November 1966.</cite></ref> <ref>[http://www.london-gazette.co.uk/issues/35841/pages/2 The London Gazette, 1 January 1943]</ref> <ref>"The British Commonwealth - India and Dependencies: Government and Constitution," pg. 112, ''The Statesman's Year Book, 1946,'' Epstein. Macmillan. London 1946</ref> அவர் உயர் ஸ்தானிகராக இருந்த காலத்தில், வங்காள பஞ்சத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, £40,000 திரட்டினார். இவர் திசம்பர் 1942இல் பசிபிக் உறவுகள் நிறுவனத்தின் மாநாட்டிற்கான பிரதிநிதியாகவும், 1945 சர்வதேச தொழிலாளர் மாநாடு ([[பாரிஸ்]]), 1946 மாநாடு ([[மொண்ட்ரியால்]]) மற்றும் 1946இல் பாரிஸ் அமைதி மாநாட்டிற்கான இந்திய பிரதிநிதிகளின் தலைவராகவுமிருந்து இந்தியா சார்பாக அமைதி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். <ref>pg 2631, ''Who's Who'', 1960</ref> இந்திய சுதந்திரத்திற்கு சற்று முன்னர் ஏப்ரல் 1947இல் உயர் ஸ்தானிகராக ஓய்வு பெற்றார். [[பெங்களூர்|பெங்களூரில்]] தனது 88 வயதில் இறந்தார்.
1929 முதல் 1935 வரை, இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றினார். அப்போது 1931இல் [[எடின்பரோ]]வில் நடைபெற்ற பேரரசின் பல்கலைக்கழகங்களின் மாநாட்டின் பிரதிநிதியாக இருந்தார். பின்னர் 1937 முதல் 1940 வரை சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தார். சென்னை, இந்தியக் கிறிஸ்தவச் சங்கத்தின் தலைவராகவும், அகில இந்திய கிறிஸ்தவ மாநாட்டின் துணைத் தலைவராகவும் இருந்தார். 1938ஆம் ஆண்டில், [[சென்னை மாகாணம்|சென்னை மாகாணத்தின்]] சட்டமன்றக் குழுவின் மேலவையில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1940ஆம் ஆண்டு வரை இவர் இந்திய வெளியுறவுத்துறை செயலாளரின் ஆலோசகராக பணியாற்றினார். 1938-1939ல், இவர் இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான வாரியத்தின் தலைவராக இருந்தார். <ref>pg 2631, ''Who's Who'', 1960</ref>
 
== கௌரவம் ==
== மேற்கோள்கள் ==
1937ஆம் ஆண்டில் [[திவான் பகதூர்]] எனக் குறிப்பிட்டு, 1943 புத்தாண்டு கௌரவப் பட்டியலில் இடம் பெற்றார். மேலும், மே 1943இல் இந்தியாவின் கடைசி உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்டார். <ref name="Times_obit">{{Cite news|author=<!--Staff writer(s); no by-line.-->|title=Sir Samuel Runganadhan: Former Indian High Commissioner|work=The Times|date=23 November 1966}}<cite class="citation news cs1" data-ve-ignore="true">"Sir Samuel Runganadhan: Former Indian High Commissioner". ''The Times''. 23 November 1966.</cite></ref> <ref>[http://www.london-gazette.co.uk/issues/35841/pages/2 The London Gazette, 1 January 1943]</ref> <ref>"The British Commonwealth - India and Dependencies: Government and Constitution," pg. 112, ''The Statesman's Year Book, 1946,'' Epstein. Macmillan. London 1946</ref> அவர்இவர் உயர் ஸ்தானிகராக இருந்த காலத்தில், வங்காள பஞ்சத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, £40,000 திரட்டினார். இவர் திசம்பர் 1942இல் பசிபிக் உறவுகள் நிறுவனத்தின் மாநாட்டிற்கான பிரதிநிதியாகவும், 1945 சர்வதேச தொழிலாளர் மாநாடு ([[பாரிஸ்]]), 1946 மாநாடு ([[மொண்ட்ரியால்]]) மற்றும் 1946இல் பாரிஸ் அமைதி மாநாட்டிற்கான இந்திய பிரதிநிதிகளின் தலைவராகவுமிருந்து இந்தியா சார்பாக அமைதி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். <ref>pg 2631, ''Who's Who'', 1960</ref> இந்திய சுதந்திரத்திற்கு சற்று முன்னர் ஏப்ரல் 1947இல் உயர் ஸ்தானிகராக ஓய்வு பெற்றார். [[பெங்களூர்|பெங்களூரில்]] தனது 88 வயதில் இறந்தார்.
 
==றப்பு ==
இந்திய சுதந்திரத்திற்கு சற்று முன்னர் ஏப்ரல் 1947இல் உயர் ஸ்தானிகராக ஓய்வு பெற்றைவர், [[பெங்களூர்|பெங்களூரில்]] தனது 88 வயதில் இறந்தார்.
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
[[பகுப்பு:1966 இறப்புகள்]]
[[பகுப்பு:1877 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சா._எ._இருங்கநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது