லட்சுமண் சிவராமகிருட்டிணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சான்று இணைப்பு
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
'''லட்சுமண் சிவராமகிருஷ்ணன் ('''Laxman Sivaramakrishnan பிறப்பு: டிசம்பர் 31, 1965) சிவா மற்றும் எல் எஸ் எனும் பெயரல் பரவலாக அரியப்படும் இவர் முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட வீரர் மற்றும் துடுப்பாட்ட வர்ணனையாளர் ஆவார். வலது கை சுழற் பந்துவீச்சாளரான இவர் 2000 ஆம் ஆண்Dஇல்ஆண்டில் நடைபெற்ற இந்தியா எதிர் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் முதன் முதலில் வர்ணனையாளராக அறிமுகமானர். [[பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை|சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின்]] கிரிக்கெட் குழுவில் வீரர்களின் பிரதிநிதிகளில் ஒருவராகவும் பணியாற்றுகிறார்.<ref>{{Cite news|url=http://www.wisdenindia.com/cricket-news/laxman-sivaramakrishnan-joins-icc-panel/61383|title=Sivaramakrishnan joins ICC panel|publisher=Wisden India|date=6 May 2013}}</ref> இவர் இந்தியத் துடுப்பாட்ட அணிக்காக ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 120 ஓட்டங்களை எடுத்துள்ளார். அதில் அதிகபட்சமாக 25 ஓட்டங்களை எடுத்துள்ளார். பந்துவீச்சில் 26 இலக்குகளைக் கைப்பற்றியுள்ள இவர் ஐந்து இலக்குகளை மூன்று முறை கைப்பற்றினார். மேலும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் விளையாடினார்.
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.<ref>{{cite book|editor1-last= |title=பாஜக கட்சியில் இணைந்தார் முன்னாள் கிரிக்கெட் வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன்|publisher= zee news|year=30 டிசம்பர் 2020 |page= |isbn= |quote= |url=https://zeenews.india.com/tamil/tamil-nadu/former-indian-cricketer-laxman-sivaramakrishnan-joins-bjp-in-chennai-353350}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/லட்சுமண்_சிவராமகிருட்டிணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது