தமிழியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி I Add the English word for this Article
வரிசை 1:
{{தமிழியல்}}
{{விக்கிநூல்கள்|தமிழியல்}}
[[தமிழ்]] மொழியையும் [[தமிழர்]] பண்பாடு, [[தமிழர் வரலாறு|வரலாறு]], சமூகம், [[தமிழர் அறிவியல்|அறிவியல்]] போன்ற அம்சங்களையும் முதன்மையாக ஆயும் இயல் '''தமிழியல்''' (Tamilology) ஆகும். தமிழியல் தமிழும் தமிழருக்கும் பிற மொழிகளுக்கும் இனங்களுக்கும் இருக்கும் உறவுகளைச் சிறப்பாக ஆய்கின்றது. தமிழையும் தமிழர் சார் விடயங்களைப் பிறருக்கும், பிறர் மொழியையும் அவர்களுடைய சிறப்புகளைத் தமிழ் புலத்துக்கும் பரிமாறும் ஒரு துறையாகவும் தமிழியலைப் பார்க்கலாம்.
 
தமிழும் தமிழரும் பிற மொழிகளுடனும் இனங்களுடனும் உறவுகளை வரையறை செய்யும் துறையாக தமிழியல் இருக்கின்றது. பிற மொழிகளையும் இனங்களையும் தமிழர்கள் அறியும், ஆயும் ஒரு துறையாகவும் இவ் இயலை பார்க்க வேண்டும். இன்றைய [[உலகமயமாதல்]] சூழலில் தமிழர்களுக்கு தமிழியல் முக்கிய இயலாக பரிணமித்துள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/தமிழியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது