குத்தூசி குருசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Reference edited with ProveIt
வரிசை 3:
 
==இளமையும் கல்வியும்==
[[தஞ்சாவூர் மாவட்டம்]] குருவிக்கரம்பையில் சைவக் குடும்பத்தில் சாமிநாதன், குப்பு அம்மையார் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.<ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/opinion/columns/186348-.html |title=குத்தூசி குருசாமி: சுயமரியாதையின் அடையாளம்! |website=Hindu Tamil Thisai |language=ta |access-date=2021-03-23}}</ref> 1923 இல் [[திருச்சிராப்பள்ளி]] தேசியக் கல்லூரியில் இடைநிலைப்படிப்பில் சேர்ந்தார். தேசியக்கல்லூரி சூழ்நிலை குருசாமிக்கு அறிவுப் பசியைத் தூண்டியது. 1925 இல் [[மகாத்மா காந்தி|காந்தி அடிகளைக்]] கல்லூரிக்கு அழைத்து பணமுடிப்பு அளித்து சிறப்புச் செய்தார். இளங்கலை வரை தேசியக் கல்லூரியில் பயின்றார். சைமன் குழு புறக்கணிப்புக்குத் தலைமைத் தாங்கி கல்லூரி மாணவர்களைத் திரட்டி ஊர்வலம் நடத்தினார்.
 
==பொது வாழ்க்கை==
"https://ta.wikipedia.org/wiki/குத்தூசி_குருசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது