அலகாபாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

96 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
எஸ். பி. கிருஷ்ணமூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி (எஸ். பி. கிருஷ்ணமூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
இந்தியாவின் மூன்று பிரதமர்கள் ([[ஜவஹர்லால் நேரு]] , [[இந்திரா காந்தி]], [[வி. பி. சிங்]]) இந்நகரில் பிறந்தவர்கள். உத்திரப் பிரதேச மாநிலத்தின் [[அலகாபாத் உயர் நீதிமன்றம்]] மற்றும் [[அலகாபாத் பல்கலைக்கழகம்]] இங்கேயே அமைந்துள்ளது. ஜவகர்லால் நேருவின் [[ஆனந்த பவன்]] எனும் கட்டிடம் தற்போது அருங்காட்சியகமாக உள்ளது.
 
[[திரிவேணி சங்கமம்|திரிவேணி சங்கமத்தை]] ஒட்டி முகலாயப் பேரரசர் [[அக்பர்]] நிறுவிய [[அலகாபாத் கோட்டை]] உள்ளது. இந்நகரத்தில் [[கிமு]] 3-ஆம் நூற்றாண்டில் பேரரசர் [[அசோகர்]] நிறுவிய [[அலகாபாத் தூண்]] உள்ளது.
 
 
 
 
By:
Marzia shameer
5th std C section
Crescent mat. Hr. Sec. school for girls
Nungambakkam
 
==போக்குவரத்து==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3124185" இருந்து மீள்விக்கப்பட்டது